Entries by Editor

அப்பாவைப் பற்றி….

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர்  தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக் […]

ம.பொ.சி-வாழ்வியல் சித்திரம்

தன்னுடைய தலைமையில் ஓர் இயக்கமே உருவான பிறகு கூட சின்னஞ்சிறிய இல்லமொன்றில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவரைக் காண ஒரு தொண்டர் கோவையிலிருந்து செல்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான அந்தத் தொண்டரை,உள்ளே அழைத்து […]

ஒரு வாசகர்-மூன்று கேள்விகள்

தினமும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?கோபத்தை தவிர்ப்பது எப்படி? பணியாளர்களைக் கையாள்வது எப்படி? கே.சுரேஷ்,வையாபுரிப் பட்டினம்,பண்ருட்டி அன்புள்ள திரு.சுரேஷ் ராஜா கூஜா, ராணி ஆணி, மந்திரி முந்திரி என்று கூச்சலிட்டபடி குழந்தைகள் ஓடுவார்கள். அந்த விளையாட்டின் […]

சிவவாக்கியர் 1

(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் எப்போ வருவாரோ உரைத்தொடர் வரிசையில் 2016 தொடரின் நிறைவு நாளான 10.01.2016 அன்று சிவவாக்கியர் குறித்து உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகள்) ஆன்மீகப் […]

எது? எது? எது?

எது உங்கள் பாத்திரம்? எதிர்மறை நேர்மறை போட்டி எப்போதும் இருக்கிறது.”எனக்கு நேர்மறை எண்ணங்கள் இருந்தாலும் என்னைச்சுற்றி இருப்பவர்கள்எதிர்மறை அதிர்வுகளுடன் இருக்கிறார்களே”என்கிற கேள்வியை எத்தனையோ பேர் எழுப்புவதுண்டு. உங்கள் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு திடமாக இருக்கின்றன […]

அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 3

“சுபரமண்யா சுப்ரமண்யா சற்றே பாரப்பா ஒப்பில்லாத தவசீலா நடந்ததைக் கேளப்பா” உற்றவர் அழுததில் மெல்ல விழித்ததும் ஊரார் கதைசொன்னார் கொற்றவன் வந்ததை கேள்வியும் கேட்டதை ஒவ்வொன்றாய் சொன்னார் முற்றிய தவத்தில் கனிந்தவர் மெதுவாய் முறுவல் […]

அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 2

அருளே வடிவாம் அபிராமிக்கு அர்ச்சனை செய்யும் மரபினிலே அமிர்தலிங்கரின் மகனாய் உதித்தார் சுப்ரமணியனும் உலகினிலே மருளைத் துடைக்கும் மாதவச் செல்வி மலரடி தனிலே மனதுவைத்தார் இரவும் பகலும் அம்பிகை வடிவை இதயத்தில் பதித்தே தவமிருந்தார்… […]

அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 1

விநாயகர் வாழ்த்து (தொகையறா) தொடரும் துணையாய் துலங்கும் பூரணம் இடர்கள் களையும் ஏக நாயகம் கடலின் அமுதம் கவரும் சாகசம் கடவூர் வாழும் கள்ள வாரணம்-திருக் கடவூர் வாழும் கள்ள வாரணம் கள்ள வாரணம்…. […]

நீங்கள் நினைப்பது என்ன?

கால்கள் பதித்தோம் வாழ்வின் தடத்தில் தடைகள் வரலாம் ஒருசில இடத்தில் தாண்டி நடக்கப் போகின்றோமா தயங்கி நிற்கப் போகின்றோமா…. நீங்கள் நினைப்பது என்ன? பத்திரமானது சராசரி வாழ்க்கை பரவசமானது சாகச வாழ்க்கை பொத்தி வைத்தே […]