Entries by marabin maindan

கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அறக்கட்டளை சார்பில்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜுலை30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மதுரை தியாகராசர் கல்லூரியில் என் உரைகள் நிகழ்கின்றன..அழைப்பிதழ் இத்துடன்..அருகிலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் வருகைதர வேண்டுகிறேன்..

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் எழுதிய கவிதை

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதுகு வலி காரணமாக கோவை கங்கா மருத்துவமனையில் ஜுலை 22 அன்று அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி மற்றும் மூட்டு அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவர் திரு.எஸ்.ராஜசேகர் ஜூலை 23 […]

பட்சி சொன்னால் சரியாயிருக்கும் (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

தைப்பூசம் முடிந்துஒருநாள் இடைவெளிக்குப் பின் மகாத்மா காந்தி நிறுவனத்தில் நான் உரை நிகழ்த்த வேண்டும்.அந்த நாளை அனைவருமே வெகு ஆவலாய் எதிர்பார்த்திருந்தனர்.ஏதோ என்னுடைய உரைக்காக அப்படி காத்திருந்தனர் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு […]

கண்டதுண்டோ இவன் போலே

கவிதையின் உயரம் ஆறடி-எனக் காட்டிய மனிதனைப் பாரடி செவிகளில் செந்தேன் ஊற்றிய கவிஞன் சேய்போல் வாழ்ந்ததைக் கேளடி எடுப்பார் கைகளில் பிள்ளைதான் -அவன் எதிர்கொண்ட தெல்லாம் தொல்லைதான் தொடுப்பான் சொற்களை சரம்சரமாய் அதில் நிகராய் […]

கோவையில் கண்ணதாசன் விழா

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் […]

சத்குரு சத்சங்கம்

ஸ்வரங்களில் எழாத சங்கீதம்-உன் அருளெனும் ராக சஞ்சாரம் குரல்கள் அதன்சுகம் காட்டவில்லை-எந்த விரல்களும் அதன்லயம் மீட்டவில்லை மேகங்கள் தொடாத முழுவானம்-எந்த மேதையும்பெறாத திருஞானம் யோகங்கள் உணர்த்தும் சிவரூபம்-இங்கு யாரறிவார் உன் முழுரூபம் உந்திய கருணையில் […]

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-4 (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

மொரீஷியஸ் பற்றி எழுதுகிற போது தலைப்பிலேயே பட்சியைக் கொண்டு வந்ததும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.மொரீஷியஸின் சின்னமே டோடோ என்கிற பட்சிதான்.இந்த டோடோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகமொரீஷியஸின் பின்புலம் பற்றி நாம் அறிந்து கொள்வது […]

அன்பும் சிவம்

புவனங்கள் எல்லாமே சிவசந்நிதி பிரபஞ்சங்கள் முழுமைக்கும் அவனேகதி தவறென்றும் சரியென்றும் சுழலும்விதி சுடர்வீசும் மலர்ப்பாதம் சரணாகதி அன்பேதான் சிவமென்று சிலர்பாடுவார் அழிப்பேதான் தொழிலென்று சிலர்கூறுவார் கண்மூன்று கொண்டானை யார்காணுவார் கண்மூடி அமர்ந்தோரே சிவம்பேணுவார் அடங்காத […]

எழிலேயென் அபிராமியே-2

புகைப்படத்தை புகைப்படம் எடுத்தவர் இசைக்கவி முச்சந்தி நடுவிலொரு மலர்வீழ்ந்த தருணமந்த மென்காற்று பதறிடாதோ உச்சரிக்கும் சிறுமழலை ஒலிமிழற்ற வாணியின் உயிர்வீணை அதிர்ந்திடாதோ பச்சைமயில் கால்மாற்றி பூந்தோகை விரிக்கையில் பொன்னம் பலம் மிளிருமே உச்சம்நான் தொடும்நேரம் […]