Entries by marabin maindan

திருக்கடையூர்-“சாப்பிட வாங்க”

சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் ஒருமுறை என்னிடம்,கோவைக்காரர்களுடன் சாப்பிட உட்காரும்போது ஒரு சிரமம்.வேண்டாம் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தித் திணிக்கிற “அக்ரஸிவ் ஹாஸ்பிடாலிடி” உண்டு என்றார். அந்த வார்த்தை எனக்குப் புதுசு.ஆனால்,திருக்கடையூரில்எங்கள் தாத்தா வீட்டில் […]

அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் விடிந்துவிட்டது வெட்டுப்பட்ட காய்கள்,வழியில்தட்டுப்பட்டதால் இந்தத் தகவல் தெரிந்தது குறுக்கும் மறுக்குமாய் குதிரைகள்திரிந்தனமதங்கொண்ட யானைகள் மிதித்து எறிந்தனகட்ட ஒழுங்குகள் காப்பாற்றப்படாததால்சட்ட ஒழுங்கு சிதைந்து போனது அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் […]