Entries by marabin maindan

காற்றினிலே கரைந்த துயர் – எம்.எஸ். பற்றி டி.எம்.கிருஷ்ணா

ஆங்கில இதழொன்றில் டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி எழுதிய நெடுங்கட்டுரை ஒன்று அரவிந்தன் மொழிபெயர்ப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, “காற்றினிலே கரைந்த துயர்.” சங்கீதத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, ஓர் இசைக்கலைஞர் […]

ராஜீவ் காந்தி அரசியல் பிரவேசமும் ஓஷோ ஆசிரமமும்

                  ஓஷோ மீது நிகரில்லா பக்தி கொண்ட சேவகியாய் ஓஷோ ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாய் வாழ்ந்த லஷ்மியின் வாழ்வைச் சொல்லும் நூல் THE […]

மரபின்மைந்தன் பதில்கள்

ஆன்மீகம் எல்லாவற்றையும் அதன் இயல்புப்படியே ஏற்கச் சொல்கிறது. உலகியல் வாழ்க்கையோ எல்லாப் போராட்டங்களிலும் வெல்லச் சொல்கிறது. இவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லையா? – உமா, கோவை. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்களைப் பொறுத்தவரை உலகியலென்பதும் ஆன்மீகம் என்பதும் […]

ஆய்வுரைத் திலகம் முனைவர் அ.அறிவொளி

ஆய்வுரைத்திலகம் என்றும் இலக்கியப் பேரொளி என்றும் போற்றப்பட்ட அறிவொளி அவர்கள் காலமானார். தமிழ் இலக்கிய உலகில் மேடைத்தமிழின் மறுமலர்ச்சிக்காலம் என ஒன்று இருந்தது. கி.வா.ஜகந்நாதன், திருச்சி பேராசிரியர் முனைவர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட […]

மரபின்மைந்தன் பதில்கள்

பலரும் தங்களின் தனிப்பட்ட குறிப்புகள் இணையத்தால் பறிபோகிறதென்றும் அனைவரின் அந்தரங்கத்திற்கும் ஆபத்தென்றும் சொல்லி வருகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கே.லோகநாதன், கோவை. ஒரு மனிதர் தன் அந்தரங்கம் என எதனை நினைக்கிறார் […]

வாழ்க்கை மனதின் எல்லை!

ஒருவர் வரைந்தால் கோடு ஒருவர் வரைந்தால் கோலம்; ஒருவர் குரலோ பாடல் ஒருவர் குரலோ புலம்பல்; ஒருவர் தலைமை தாங்க ஒருவர் உழைத்தே ஏங்க; வரைவது விதியா? இல்லை வாழ்க்கை மனதின் எல்லை! எண்ணம் […]

இருவேறு-எழுத்துலக இயற்கை

சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் வித்தியாசமான அனுபவம் ஒன்று நேர்ந்தது. விழாவில் பேசிய ஒருவர் “இப்போதெல்லாம் புத்தகங்களே விற்பதில்லை. வாசகர்கள் குறைந்து விட்டார்கள். இந்தச் சூழலில் புத்தகம் வெளியிடுவதே பெரிய விஷயம். இதில் […]

சர்ச்சைச் சிலந்தி படரும் எழுத்துலக மாளிகைகள்

தமிழில் மட்டும் என்றில்லை. பொதுவாகவே இது குறுஞ்செய்திகளின் காலம். சின்னச் சின்ன தீக்குச்சிகள் உரசி அதன் வழியே பற்றிப் பரவும் நெருப்பில் குளிர்காய உலகம் தயாராக இருக்கிறது. காத்திரமான எழுத்துகளை எழுதுபவர்கள் இதுபோன்ற உரசல்களை […]

நற்றுணையாவது நமச்சிவாயவே!-10

ஈரோட்டில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு இலக்கிய ரசிகர் அவர். பெண் பேச்சாளர்கள் வந்தால் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். நல்ல முரடர். நாகப்பட்டிணத்திலிருந்து சென்ற ஓர் அம்மாள் அவரை ஓங்கி அறைந்தார். அவரை கிண்டலாக திருமேனி […]