2018 நவராத்திரி – 6

கண்கள் நிலவின் தாய்மடியாம் கரங்களில் சுரங்கள் கனிந்திடுமாம் பண்கள் பெருகும் யாழ்மீட்டி பாரதி சந்நிதி துலங்கிடுமாம் எண்கள் எழுத்தின் வர்க்கங்கள் எல்லாம் எல்லாம் அவளேயாம் புண்ணியள் எங்கள் கலைமகளின் பூம்பதம் போற்றிப் பாடிடுவோம்! ஏடுகள் […]

2018 நவராத்திரி 5

மயில்சாயல் கொண்டவளா மங்கை – அந்த மயிலுக்கு சாயல்தந்த அன்னை கயலுக்கு சாயல்தரும் கண்ணால் -இந்த ககனத்தைத் தான்படைத்தாள் முன்னை புயல்சாயல் கொண்டதவள் வேகம்-அந்தப் பொன்வண்ணன் விழிபடரும் மோகம் முயல்கின்ற தவத்தோடே ஒளிர்வாள் – […]

2018 நவராத்திரி 4

குளிரக் குளிர குங்குமம் கொட்டி மலர மலர மாலைகள் கட்டி ஒளிர ஒளிர தீபம் ஏற்றினோம்- தளரத் தளர பொங்கலும் வைத்து தழையத் தழையப் பட்டையும் கட்டி தகிட தகிட தாளம் தட்டினோம் குழையக்குழைய […]

2018 நவராத்திரி-3

சிறகுலர்த்தும் ஒருபறவை அலகு – அதன் சிற்றலகின் நெல்லில் அதன் உலகு திறந்திருக்கும் வான்வழியே பயணம்- பின் தருவொன்றில் தன்கூட்டில் சயனம் மறப்பதில்லை தன்னுடைய பாதை-அது மொழிபேசத் தெரியாத மேதை அறிவுக்கும் அறியாத யுக்தி-அதை […]

2018 நவராத்திரி-2

வீணைநாதம் கேட்குதம்மா வெட்ட வெளியிலே வெள்ளிச் சலங்கை குலுங்குதம்மா வானவெளியிலே காணக் காண லஹரியம்மா உனது சந்நிதி காதில்சேதி சொல்லுதம்மா கொஞ்சும் பைங்கிளி ஆரவாரம் செய்யத்தானே அழகுராத்திரி அன்னைமுன்னே ஒன்பதுநாள் ஆடும்ராத்திரி பாரமெல்லாம் தீரத்தானே […]

2018 நவராத்திரி 1

பூடகப் புன்னகை என்னமொழி- அவள் பூரண அருளுக்கு என்ன வழி? ஆடகத் தாமரைப் பதங்களிலே- சுகம் ஆயிரம் உண்டென்று சொல்லும் கிளி வேடங்கள் தரிப்பதில் என்னபயன் – இனி வேட்கைகள் வளர்ப்பதில் நீளும்பழி நாடகம் […]

அபிராமி அந்தாதி – 15

எளிதில் காணலாம் அவளை… ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள். அந்தப் பெரிய மனிருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம். கடைகள் இருக்கலாம். அவர் தன் […]

சுயமுன்னேற்ற மாத இதழ்

wrapper jan15

wrapper feb15

wrapper mar15

wrapper april15

wrapper may15

wrapper june15

wrapper july15

wrapper aug15

wrapper sep15

wrapper oct15

மரபு மொழிகள்