கல்வித்துறைக்கு மிகவும் சவாலான சூழல் இது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி, துணை வேந்தர் பொறுப்பு வரை விசித்திரமான சூழல்கள் விளைந்திருக்கின்றன. ஏற்படும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகின்றன? எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான். ஆனால், இந்த…

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக்…

ஒரு மாணவனை மகத்தான மனிதனாய் ஆசிரியரே வடிவமைக்கிறார் என்பதை முன்னர் சொல்லியிருந்தேன். “அது சரிதான். ஆனால், இது இந்த சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்” என்றோர் ஆசிரியர் வினவினார். அடிப்படையில் அது ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் என்பதால்…

ஆசிரியர் – மாணவர் இடையிலான உறவில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு எவ்வளவே காரணங்கள். அவற்றில் ஒன்று அறிதல் நிலையிலான இடைவெளி. அதாவது, ஆசிரியரின் அறிதல் நிலைக்கும், மாணவனின் அறிதல் நிலைக்கும் நடவில் மலைக்கும் மடுவுக்கும் நடுவிலான…

சமீபத்தில் இளம் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவர் ஓர் ஆசிரியராக இருப்பதன் பலங்களை உணர்ந்திருக்கிறார். ஆனாலும் அவருக்கொரு சந்தேகம். “சார்! எங்களுக்கு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் உண்டே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டாமா?”…

புகழ்பூத்த வெற்றியாளர்கள் பலர் தங்கள் ஆசிரியர்களை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதைக் கடந்த அத்தியாயத்தில் சிந்தித்தோம். வெற்றியின் ரேகையே விழாத வறுமைப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்விலும் ஆசிரியர்கள் வெற்றிப் பூக்களை மலர்த்தியமை குறித்து விரிவான சான்றுகள்…

ஓர் ஆசிரியருக்கான தகுதிகளில் கல்வித்தகுதிக்கு நிகரான இன்னொரு தகுதி இருக்கிறது. அதுதான் கனிவுத் தகுதி. ஒரு மரத்தில் கனிந்த கனிகளைத் தேடித்தான் பறவைகள் வரும். ஒரு பள்ளியில் கனிந்த மனங்களைத் தேடித்தான் மாணவர்களின் கூட்டமும்…

இது கடிதமல்ல. சாட்சி சொல்ல வருகிற சாசனம். காருண்யமும் கம்பீரமும் மிக்கவொரு வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பெருமைகளை உணர்ந்து பேசும் உரைச்சித்திரம். சின்னஞ்சிறு விதை விருட்சமாவது தாவரவியலின் மர்மம். சின்னஞ்சிறு மூளை சாதனைச் சோலையாய்…

பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதில் ஒரு சவுகரியம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை முன்வரிசையில் அமர்ந்து காணக்கிடைக்கும். தொடக்கத்தில் மழலையர் நடனம் நடக்கும். சில பள்ளிகளில் மழலையரைப் பயிற்றுவித்த ஆசிரியை, மேடையின்…

பொழுதுபோக்குக் கலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய சமூகம், அறிவில் தன்னிறைவு பெற்ற சமூகமாகத்தான் இருக்கும் என்றார் ஒருவர். இல்லை என்றேன் நான். அறிவில் தன்னிறைவு என்பது கோடைக்காலத்தின் தாக நிறைவு போன்றது. மேலும் மேலும்…