வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. எதையும் செய்யாமல் இருக்க வைக்கும் பதவிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிவலோக பதவி. இன்னொன்று வைகுந்த பதவி. அதுவரை வகிக்கும் பதவிகள் அனைத்துமே பொறுப்புகள். பொறுப்புகள் என்பவை…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. தலைநிமிர வேண்டுமென்று தாளாத கனவு துரத்தும் பொழுது தப்புத் தப்பாய் முயற்சி செய்தாவது முன்னேறத் துடிப்போம். இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத்தடுமாறி நண்பன்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. ஒரு சிறுவன் நிலத்தின் மடிமீது நடைபோடும் போது, கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்தாலும் தீராத பிரமிப்பாய் திகழ்பவை குன்றுகள். இவற்றை ஏறிக் கடப்பது எப்படி என்கிற மலைப்பைத்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. சூரியனின் ஒளியைப் பெறுவது சந்திரன். அதுபோல் ஒரு நிறுவனத்தின் உச்சநிலையில் இருப்பவர்களின் உத்தரவுகளைப் பெறுபவர்கள் இடைநிலை அதிகாரிகள். ஒரு காரியம் நிகழ வேண்டுமென்றால் சந்திரனை சரிக்கட்ட நேரம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. முதல் வெற்றி பரவசம் கொடுக்கும் பதட்டமும் கொடுக்கும். பெற்ற வெற்றியால் பரவசமும், அதைத் தக்கவைக்க வேண்டுமே என்ற பதட்டமும் இயல்பு. அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் அங்குலம் அங்குலமாய்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “உழைக்கும் உரிமை இருப்பவர்களுக்கு களைப்படையும் உரிமை இருக்கிறது” என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞர் வேறு யாருமில்லை. நான்தான். உடலுழைப்போ செயலுழைப்போ இல்லாமல் படுத்தால் அன்றிரவு சரியாகத்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “உங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்த வேண்டியது, நேரம் குறித்த விழிப்புணர்வு. குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடிக்க, குதிரைபோல ஒடுங்கள். கால நிர்வாகத்தின் கைகளில் கடிவாளத்தைத் தந்துவிட்டு!”…
மனிதர்கள், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குப் பழகி விடுகிறார்கள். இன்பத்தில் நாட்டம், வாழ்வில் பெற்ற வெற்றிகள் குறித்த பெருமிதம் போன்றவை ஒருவிதமான மிதப்பில் கொண்டு செலுத்தும் போது எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் மிகப்பெரிய மாற்றத்தை…
“சக்தி சக்தி சக்தியென்று சொல்லு & கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு” என்று சக்தி நாமத்தை உபதேசிக்கின்றார் மகாகவி பாரதி. நமக்கு உபதேசிக்கப்பட்ட நாமத்தை உபாசிக்க உபாசிக்க, காலப்போக்கில், அது வெறும் நாமமன்று, அது…
சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள். வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின்,…