நான்காம் திருமுறை உரை பாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல். இதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது,…

நான்காம் திருமுறை உரை அண்மையில் மகாசிவராத்திரியின் பொழுது கோவையில் என்னுடைய குருநாதர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார். பிரதமர் வந்து திறந்து வைத்தார். நம்முடைய திருவாவடுதுறை சன்னிதானங்கள் நம்முடைய…

நான்காம் திருமுறை உரை சின்ன வயதிலேயே அந்தப் பற்று, அந்த ஈடுபாடு வர வேண்டும். இளமையில் இறை சிந்தனையை விட்டு பின்னால் போய்ப் பிடிக்கிறோம். அதை அழகாகச் சொல்கிறார். வயதான பிறகு சிவநாமம் சொல்லாலமென்று…

நான்காம் திருமுறை உரை இந்த அருமையான பாடலைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் சிவபெருமான் சிந்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். உலகியலோடும் வாழ்வியலோடு ஒத்துப்போக வேண்டும் என்று நம்முடைய விழாத்தலைவர் பேசுகிறபோது சொன்னார்.…

நான்காம் திருமுறை உரை நகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும்.…

“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க பொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான் போவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்” இன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது.…

நான்காம் திருமுறை உரை ஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற…

நான்காம் திருமுறை உரை பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே என்கிறார் சேரமான்…

நான்காம் திருமுறை உரை இங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63…

 நான்காம் திருமுறை உரை பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ…