நடுவர் :”கலைமாமணி”மரபின்மைந்தன் முத்தையா
கற்பவர் மனங்களைப் பெரிதும் கவர்பவன்
அயோத்தி இராமனே– முனைவர்.குரு.ஞானாம்பிகை
ஆரண்ய இராமனே- முனைவர்.து.இளங்கோவன்
கோதண்ட இராமனே- திருமதி மகேஸ்வரி சற்குரு
இடம்:அருள்மிகு கோதண்டராமசுவாமி ஆலயம்
ராம்நகர், கோவை -641009
நாள்: 24.11.2012 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சொற்போர் வெடிக்கும்! சூடு பறக்கும்!
(அமரர் டி.எஸ்.சங்கர ஐயர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி)
தங்கள் வருகை……..எங்கள் உவகை
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!