2015,Blog | October 25, 2015 ஒரு பாரதிக்கு தேசம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு தெய்வம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு காக்கை குருவி எல்லாம் பிடிக்கும் ஒரு பாரதிக்கு எழுதுகோல் பிடிக்கும் ஒரு பாரதிக்கு சிறுமை கண்டால் வெறிபிடிக்கும் ஒரு பாரதிக்கு வறுமையிலும் வாழப் பிடிக்கும்.. இந்த எல்லா பாரதிகளையும் காளிக்கு ரொம்பப் பிடிக்கும் அந்த மூன்று பெண்கள் அகர முதல எழுத்தெல்லாம்….