2018,Blog | April 21, 2018 சொல்லோ என்றும் புதியது சொல்லொணாத பழையது கல்லில் எழுத்தாய்ப் பதிவது கனலில் புடமாய் ஒளிர்வது நெல்மேல் சிறுவிரல் வரைவது நெருநலும் நாளையும் நிகழ்வது எல்லாம் சொல்லி நிறைவது இன்னும் சொல்ல முயல்வது குரு சந்நிதி நற்றுணையாவது நமச்சிவாயவே!-1