எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான…
(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்) சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின் கண்களில் கமலாம்பா பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில் பொலிந்தவள் கமலாம்பா மின்னல்கள் விசிறும்…
வாடிக்கையாளர்களின் உணர்வுகளும் அபிமானங்களும் விளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய் அணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம். மனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி…
புதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது.”வணக்கம் சார்! என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன்.…
பயணம் என்பதுன் சங்கல்பம் பாதையின் திருப்பம் அவள்விருப்பம் முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம் முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம் துயரங்கள் உனது வினைபந்தம் துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம் உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம் உடனிரு என்பதே அவள்விளக்கம் நாளும் நிமிஷமும் உன்கணக்கு நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு…
காட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். சிலசமயம்…
உனக்கும் எனக்கும் தெரியலைன்னாலும் ஒலகம் ரொம்பப் பெரிசு-அட உண்மை தெரிஞ்ச ஞானிகளுக்கோ உள்ளங்கை போல் சிறிசு தனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும் தலையில பாரம் பெரிசு-ஒரு கணக்குல எல்லாம் நடப்பது…
கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன்…
ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்கு ஆடித்தள்ளுபடி போன்ற சொற்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக விளம்பரம் வேண்டுமென்று மா போஸல் ராமகிருஷ்ணன் சொன்னார். அந்த விளம்பர வரிசைக்கான கரு, என் மனதில் உருவாகியிருந்தது. புதிதாகத் திருமணமாகியிருந்த என்…