பிறந்ததினம் என்பதொரு நினைவூட்டல்தான் பிறந்தபயன் என்னவென்று தேடச் சொல்லும் பிறந்ததினம் என்பதுமே உணர்வூட்டல்தான் பிரியமுள்ள இதயங்கள் வாழ்த்துச் சொல்லும் திறந்தமனம் கொண்டவர்கள் நல்கும் வாழ்த்து தினம்புதிதாய் கனவுகளை வளர்க்கச் செய்யும் சிறந்தபல இலக்குகளை வகுக்கச்…
வான்மீக உயரத்தில் ஒரு வாக்கியத்தையேனும் வடித்துக் கொடுக்கும் விருப்பத்தோடு தான்கண்ட வாழ்வைத் திறந்து வைக்க எத்தனித்தஅதே நேரத்தில், தெய்வ மாக்கவி பட்டம் எல்லாம் எட்டா உயரம் என்பதை உணர்ந்து… பெயருக்கு முன்னால் திருடன் என்று…
மகர யாழொன்று மீட்டக் கிடைக்கையில் விரல்கள் ஏனோ வித்தை மறந்தன; கவிழும் மௌனம் கனன்று கனன்று சுரங்கள் நடுவே சலன பேதம்; நொடிகளின் தளர்நடை நீண்டுகொண்டிருக்க முடிவுறாக் காலம்முனகிக் கடந்தது; சிகர நுனியில் சீறும்…
கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அறக்கட்டளை சார்பில்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜுலை30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மதுரை தியாகராசர் கல்லூரியில் என் உரைகள் நிகழ்கின்றன..அழைப்பிதழ் இத்துடன்..அருகிலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் வருகைதர வேண்டுகிறேன்..
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதுகு வலி காரணமாக கோவை கங்கா மருத்துவமனையில் ஜுலை 22 அன்று அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி மற்றும் மூட்டு அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவர் திரு.எஸ்.ராஜசேகர் ஜூலை 23…
தைப்பூசம் முடிந்துஒருநாள் இடைவெளிக்குப் பின் மகாத்மா காந்தி நிறுவனத்தில் நான் உரை நிகழ்த்த வேண்டும்.அந்த நாளை அனைவருமே வெகு ஆவலாய் எதிர்பார்த்திருந்தனர்.ஏதோ என்னுடைய உரைக்காக அப்படி காத்திருந்தனர் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு…
கவிதையின் உயரம் ஆறடி-எனக் காட்டிய மனிதனைப் பாரடி செவிகளில் செந்தேன் ஊற்றிய கவிஞன் சேய்போல் வாழ்ந்ததைக் கேளடி எடுப்பார் கைகளில் பிள்ளைதான் -அவன் எதிர்கொண்ட தெல்லாம் தொல்லைதான் தொடுப்பான் சொற்களை சரம்சரமாய் அதில் நிகராய்…
கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின்…
ஸ்வரங்களில் எழாத சங்கீதம்-உன் அருளெனும் ராக சஞ்சாரம் குரல்கள் அதன்சுகம் காட்டவில்லை-எந்த விரல்களும் அதன்லயம் மீட்டவில்லை மேகங்கள் தொடாத முழுவானம்-எந்த மேதையும்பெறாத திருஞானம் யோகங்கள் உணர்த்தும் சிவரூபம்-இங்கு யாரறிவார் உன் முழுரூபம் உந்திய கருணையில்…
மொரீஷியஸ் பற்றி எழுதுகிற போது தலைப்பிலேயே பட்சியைக் கொண்டு வந்ததும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.மொரீஷியஸின் சின்னமே டோடோ என்கிற பட்சிதான்.இந்த டோடோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகமொரீஷியஸின் பின்புலம் பற்றி நாம் அறிந்து கொள்வது…