5.தோல்வி சகஜம்… வெற்றி-? தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன்.…

4. இவர் நீங்களாகவும் இருக்கலாம்! அவர் ஒரு பெரிய தொழிலதிபர். சர்வதேசப் புகழ்பெற்ற பிரமுகர். சுயமுன்னேற்றம் குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசியும் எழுதியும் வருபவர். விமானப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு பயணத்தின்போது,…

3. வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் உள்ளதா? புதிய மாநகரம் ஒன்றில் போய் இறங்கியதுமே நாம் செய்கிற முதல் காரியம், அந்த ஊரின் வரைபடத்தை விரித்து வைத்துக்கொள்வதுதான். நாம் இருக்கும் இடத்திலிருந்து போக வேண்டிய இடம்…

2.“முடியாது” என்று சொல்லமுடிகிறதா உங்களால்? “ஓ! அப்படீங்களா… அதுக்கென்ன பண்ணிடலாம்! நிச்சயம்! என்னங்க. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை! உங்களுக்குச் செய்யலாமா? நல்லதுங்க.. வெச்சுடறேன்!” தொலைபேசியை வைத்த மாத்திரத்தில், “வேற வேலை இல்லை! இருக்கிற வேலை…

நமது வீட்டின் முகவரி – 18 “அலுவலகத்தில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் என்னைப் பதற்றமடையச் செய்கின்றன” என்றார், என்னைச் சந்தித்த ஒரு நண்பர். கருத்துவேறுபாடுகள் தவறானதல்ல. தனி மனிதர்கள் ஒரே இடத்தில் சேரும்போது, ஒரேவிதமான கருத்தைக்…

நமது வீட்டின் முகவரி – 17 “மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாமல் மெய்யாள வந்த பெருமான்” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை முருகக் கடவுளைப் பற்றி எழுதினார். இது முருகனுக்குப் பொருந்தும். முதலாளிக்கும்…

நமது வீட்டின் முகவரி – 16 அலுவலகத்தில் ஏற்படும் அத்தனை சிக்கல்களையும் சீரமைக்க கைதேர்ந்த நிர்வாகிகள் கையாளும் ஒரே அஸ்திரம், மதித்தல். ஒவ்வொரு தனிமனிதரும் எதிர்பார்ப்பது தனக்கும், தான் வகிக்கும் பொறுப்புக்கும் உரிய மரியாதையைத்தான்.…

நமது வீட்டின் முகவரி – 15 நட்பு, காதல் போன்ற தனிமனித உறவுகள், அன்பு காரணமாய் நம் இயல்புக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடும். ஆனால், ஒருவர் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டிய உறவுகளில் மிக முக்கியமானது…

நமது வீட்டின் முகவரி – 14 கடந்த அத்தியாயத்தில் காதலுக்காக உயிரை விடுவதுதான் புனிதமா என்கிற கேள்வியை எழுப்பி இருந்தேன். நட்பானாலும் காதலானாலும், அது வாழ்க்கைக்குத்தான் நம்மை தயார்ப்படுத்த வேண்டும். ஓர் உறவு முறிகிறதென்றால்…

நமது வீட்டின் முகவரி – 13 இளமையின் காவியத்தில், அபூர்வ அத்தியாயம் நட்பு, அழகிய அத்தியாயம் காதல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை மனம் – முதிர்ந்த மனம் இரண்டும் உண்டு. குழந்தை மனம், யாரிடமாவது ஆதரவு…