நமது வீட்டின் முகவரி – 2 குழந்தை பிறந்துவிட்டது. நல்வாழ்த்துகள்! உங்கள் மகனோ, மகளோ, எதிர்கால டாக்டர் – என்ஜினியர் – என்று விதம்விதமாய்க் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்கள் கனவில் மட்டும்…

நமது வீட்டின் முகவரி – 1 கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும்…

சின்ன வயதில் தேர்வுக்குத் தயாரான நினைவு இருக்கிறதா? ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் விழுந்து விழுந்து படிக்கும்போதோ எழுதிப் பார்க்கும் போதோ மானசீகமாக தேர்வைத்தான் எழுதிக் கொண்டிருப்போம். எது தயாரிப்பு? எது தேர்வு என்று தெரியாத…

மார்க்கெட்டிங் என்ற சொல்லின் உட்பொருளை விரிவுபடுத்திக்கொண்டே போனால் அதன் அடிநாதம், நம்பிக்கையைப் பெறுவதுதான். இந்த உலகம் யாரை நம்புகிறது ஏன்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இதில் அடுத்தடுத்த படிகளை வெகு சுலபமாகக் கடந்து விடலாம்.…

“ஏங்க! இது என்ன விலை?” என்ற கேள்வி ஒலிக்காத கடைகளே இல்லை. இது பேரம் பேசும் பொருட்டாகக் கேட்கப்படும் கேள்வியல்ல. ஒவ்வொருவரும் தன்னுடைய வாங்கும் சக்தியை எடைபோடவென கேட்கும் கேள்வி. சந்தைக்கு வந்த ஒரு…

விழிப்புணர்வுடன் கூடிய துணிச்சலுக்கே விவேகம் என்று பெயர். மார்க்கெட்டிங் துறையில் இந்தக் கலவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. மார்க்கெட்டிங் உலகின் வினோதமான உண்மை என்னவெனில் ஒரு வட்டாரத்தில் வெகு பிரபலமாக இருக்கும்…

ஹார்லிக்ஸ் என்கிற ஆரோக்கிய பானம் கடந்து வந்திருக்கும் தூரம் பற்றி, கடந்த அத்தியாயத்தில்   பேசினோம். சில தயாரிப்புகள் தாமாகவே சந்தையில் கட்டமைத்துக் கொண்ட  அபிப்பராயங்களை தலை கீழாக மாற்றவேண்டிய  சூழ்நிலை ஏற்படும். அப்படியோர் அக்கினிப்…

விரித்து வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் அணிவகுத்திருக்கும் காய்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த திட்டமிடுதல் யுத்தமா? விளையாட்டா? தீர யோசித்தால் இரண்டும்தான் என்றே தோன்றும். அதை விளையாட்டாகவே நாம் நினைத்தாலும் கூட எதிர்க்காய்களின் வீழ்ச்சியில்தான்…

இளம் மார்க்கெட்டிங் அலுவலர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். ஒன்று மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகிறதாம். நமது நம்பிக்கை வாசகர் ஒருவர், என் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து எனக்கும் அதனை அனுப்பியிருந்தார். ஒரு பார்ட்டியில் அழகான இளம்பெண்ணை…

ராமுவும் குமாரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அடிமட்ட ஊழியர்களாய் இளமையிலேயே பணியைத் தொடங்கி, ஒன்றாகவே தொழில் கற்று, பின்னர் இருவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்கினார்கள். சிறிய முதலீடு அளவில்லாத ஆர்வம். குமாருக்கு எச்சரிக்கை…