கீதை தொடர் உரைகளின் நிறைவு நாளில் முந்தைய மூன்று நாட்களின் உரைகளை முதலில் தொகுத்துச் சொன்ன ஜெயமோகன் கீதையை வாசிக்கும்முறை பற்றி விரிவாகச் சொன்னார்.மனனம் ஸ்வாத்யாயம்,தியானம்என்னும் படிநிலைகளுக்கு உட்படுத்தி,ஒரு பிரதியை அணுகும்போது வாசிப்பனுபவம் முழுமை…
ஜெயமோகனின் மூன்றாம் நாள் கீதை உரையினை வலையேற்றத்தில் கேட்டேன்.முரண்பாடுகளுக்கும் முரணியக்கத்துக்கும் நடுவிலான வேறுபாடுகளை விரித்துரைக்கும் இந்த அமர்வு நிறைய விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமைந்ததில் மகிழ்ச்சி. விவாதத்திற்கு முன்னதாக இந்த உரையின் முக்கியமான பகுதிகள்…
கீதையின் இடம் எது என்னும் கேள்வியில் தொடங்கி,கீதையின் இடம் இது என்னும் சுட்டுதலில் நிறைவுற்றது ஜெயமோகனின் இன்றைய உரை.மிக மெல்லிய தாள்களில் தங்க டாலருக்குள் பொதியப்பட்ட கீதையை, ஜோதிடர் சொல்கேட்டு கழுத்தில் அணிந்திருந்த ஒருவரைப்…
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஒருங்கிணைப்பில் ஜெயமோகன் கீதை குறித்து நிகழ்த்தும் மூன்று நாட்கள் தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் உரையை வலையேற்றத்தில்தான் கேட்க முடிந்தது. கீதையை அணுகுவதற்கான மாற்று மனநிலையை இந்த உரையில்…
தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள்உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய்…
வாழ்வில் மிகப்பெரிய இடங்களை எட்டிய பிறகும் சின்னச் சின்ன மனத்தடைகளால் சிலர் தேங்கி விடுகிறார்கள்.ஐ.டி.துறையில் பெரிய பொறுப்பில் இருந்த இளம்பெண் இந்தத் தொந்தரவால் தன் இலக்குகளைஎட்ட முடியாமல் தவித்தார்.மனிதவள மேம்பாட்டு அலுவலரின் பரிந்துரைகாரணமாக மனநல…
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை கடந்த 10 மணிநேரங்களுக்கு இல்லாத போதும் திறந்து விடப்படுகிற ஏரிகளின் தண்ணீர் வெள்ளப் பெருக்காய் வீதிகளில் உலா வருவதுதான் ஆகப் பெரிய சோதனையாய் அமைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர்…
பதின் வயதுகளின் பரவசம் கடந்து இருபதுகளின் நிதர்சனம் நுழைந்து முதிரும் பக்குவத்தின் முப்பதுகளில் வாழும் வாழ்க்கை வலிகளும் வரங்களும் விளைகிறபருவம். கற்று வந்த கல்வியின் நிமிர்வுகளை எல்லாம் பெற்று வரும் அனுபவங்கள் புரட்டிப் போடுகிற…
கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும் முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும்.…