மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்கிற கவிதைத் தொகுதியை குமரகுருபரன் அறிந்தே சொன்னார் போலும்! “மிக மிக நிதானமாக நாம் ஒரு வாழ்க்கையை யோசிக்க வேண்டியிருக்கிறது!.. குறிப்பேட்டின் பலபக்கங்களில் ஒற்றைப் புள்ளி கூட…
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ உருவகக் கட்டுரை என்று நினைத்துவிடாதீர்கள். பலம்பொருந்திய ஒரு மனிதரை சாதுவான மனிதர் தேர்கடித்ததைப் பற்றி என்று கருதி விடாதீர்கள். நான் சொல்வது நான்கு கால்கள் கொண்ட பசுவைத்தான். இப்போது…
54 வயது வரை உலக வாழ்வு. கவிதை, கட்டுரை,திரைப்பாடல்,புதினம்,பத்திரிகைகள் அரசியல்,ஆன்மீகம் என எத்தனையோ தளங்களில் அசகாய முத்திரை. வாசிப்பு வளர்ந்து எழுத்தாகி, அனுபவம் பழுத்து கருத்தாகி, அமர எழுத்துகளாய் ஒளிவீசச் செய்த உன்னதப் படைப்பாளி,கவியரசு…
திருக்கடவூர் பிள்ளையெனப் பெயர்பெற்றவர் – துன்பம் தீர்ப்பதிலே கர்ணனென வளம் பெற்றவர்! திருக்கடைக்கண் அபிராமி அருள்பெற்றவர் – இன்று திருக்கயிலை நாதனிடம் இடம் பெற்றவர்! -அருளிசைக்கவிமணி.சொ.அரியநாயகம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருமுகத்தில் சிந்தனை ரேகைகள்…
கோகனக மலர்மாதிருவர் அருளுடையார் பொறையுடையார் கேகனக சபைப்பிள்ளை எனும் பேருடையார் மதுர வாக்கார்! -பிச்சைக்கட்டளை ஆஸ்தான புலவர் நாராயணசாமி செட்டியார் வடக்கு வீதியிலிருந்து சந்நிதித் தெரு நோக்கி வரிசையாய் சில பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வருவது…
“கைப்போது கொண்டுன் முகப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்; கண்போதி னாலுன் முகப்போது தன்னை யான் கண்டு தரிசனை புரிகிலேன்; முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னி உன் ஆலயத்தின் முன்போது வார்தமது பின்போத…
கலையாத கல்வியும் குறையாத வயதுமொரு கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத…
சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யபட்டும் பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந்தனி யிருப்பார்க்கு இதுபோலும் ஒரு தவமில்லையே! -அபிராமி பட்டர் அபிராமி சந்நிதியில் தனியொருவராய் முதுகு நிமிர்த்தி அமர்ந்திருந்த…
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே! -திருமந்திரம் “ஏன் ஓய்! இந்த ஸ்வார்ஷ் பாதிரியார் நம் சரபோஜி மன்னருக்கு…
திருக்கடவூர்-20 தன்னை அறியார் தலைவன் தனையறியார் முன்னை வினையின் முடிவறியார் – பின்னைக் குருக்களென்றும் பேரிட்டுக் கொள்ளுவர்கள் ஐயோ தெருக்கள் தனிலே சிலர்! -ஸ்ரீ குருஞானசம்பந்தர் (சிவபோகசாரம்) திருக்கடவூர்க்காரர்களின் வாழ்வை இயக்கும் ஆதார மையங்களே…