இந்த பாடலில் ஐந்து பூதங்களைச் சொல்லத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். வெங்கால் என்றால் வெப்பமான காற்று. இந்த ஐம்பூதங்களிலும் பரவும் மணமாகவும் சுவையாகவும் ஒளியாகவும் அபிராமி நிற்கிறாள்.…

தனங்களெல்லாம் தருவாள்! அம்பிகையை தோத்திரம் செய்யாதவர்கள், அம்பிகையை வணங்காதவர்கள், அம்பிகையின் தோற்றத்தை ஒரு மாத்திரை அளவாவது மனதிலே வைக்காதவர்கள் பெரிய வள்ளல் பரம்பரையில் பிறந்திருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும்…

தெய்வங்களின் தலைவி! கால்நடைகளைப் பிணைப்பதற்கு மரக் கட்டைகளை தறி செய்து தரையில் அடித்து வைப்பார்கள். அதில் மாடுகளைக் கட்டி வைப்பார்கள். அந்தத் தறியைக் கொண்டு போய் மலையில் வைத்து அடித்தால் இறங்குமா? மரக்கட்டை மலைக்குள்…

நினைவிலே நிறுத்து! ஒவ்வொருவருக்கும் மேனியில் பதியும் சில தழும்புகள் அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிற அடையாளங்களாக இருக்கும். மலேசியாவில் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் தேர்ந்த இலக்கியவாதி, அன்புச் சகோதரர் டத்தோ.எம்.சரவணன் தன் கன்னங்களில்…

சொன்னதைச் செய்பவள் மலர் என்றாலே தாமரை. மாமலர் என்றால் பெரிய தாமரை. அதுவும் பனி படர்ந்திருக்கிறது. பனி பொருந்திய குளிர்ந்த திருவடித்தாமரைகளை வைக்க அம்பிகைக்கு எவ்வளவோ இடங்கள் உண்டு. அவள் திருவடிகளை தன் தலைமேல்…

தாமரைக்காடு அம்பிகையை தாமரைத் தோட்டமாக தரிசிக்கிற பாடல் இது. அருணம் என்றால் சூரியன், சூரியனைப் பார்த்து மலரக்கூடியது தாமரை. அந்தத் தாமரையிலும் நம் சித்தமாகிய தாமரையிலும் அவள் அமர்ந்திருக்கிறாள். அம்பிகையினுடைய தன பாரங்கள் தாமரை…

பொய்யும் மெய்யும் பாடவோ? என்றுமே மிகவும் உயர்ந்த விஷயங்களை பார்த்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்களுக்கு சராசரி விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் போகும். அம்பிகை எப்பேர்ப்பட்டவள் என்கிற அற்புதத்தில் அபிராமி பட்டரின் மனம் லயிக்கிறது. இரண்டே இரண்டு…

அவளை அறிந்த இருவர் சக்தி தத்துவம் முதலில் எல்லா சக்திகளின் விஸ்தீரணங்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு ஒரு பெரும் அரும்பாக இருந்தது. அது மடல் விரிந்தபோது எப்படி அரும்பு விரிந்த மாத்திரத்திலே வாசனை எல்லாப்…

அவளுக்கு ஆவதென்ன? ஆயிரம் மின்னல்கள் கூடி ஒரு திருமேனி கொண்டது போல் தோன்கிறாள் அபிராமி. நம் அகம் மகிழும்படியான ஆனந்தவல்லி அவர் எனும் பொருள்பட, “மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குன்றது தன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி”…

உலகத்திலேயே ரொம்பக் கொடுமை என்ன வென்றால் தனக்கு ஒருவன் உதவமாட்டான் என்று தெரிந்தும் முயன்று பார்ப்போமே என்று போய் உதவி கேட்பதுதான் பெரிய கொடுமை. தான் வறுமை நிலையில் இருப்பதை வாய்திறந்து கேட்பது கொடுமை.…