ஓர் ஆசிரமத்தின் பீடாதிபதியுடன் மருதமலை திருக்குடமுழுக்கின்போது பேசிக்கொண்டிருந்தேன். உங்களுக்கு திருக்கடையூர் தானே என்று கேட்டவர், “இன்று நான் ஒரு பீடாதிபதியாக இருக்கிறேனென்றால் அதற்கு அந்தாதியில் இருக்கக்கூடிய பாடல் காரணம்” என்றார். அந்தப்பாடல் இந்தப்பாடல்தான். வையம்…
இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை தங்கள் கோட்டைக்கான காவலே நிலையான காவல் என்று நினைத்து அருளாகிய காவலை மறந்தன. அசுரர்கள் மேல் சினந்தார் சிவ பெருமான். அவர் சிரித்ததுமே முப்புரங்கள் எரிந்தன. அவரும் திருமாலும்…
எத்தனை எத்தனை நாமங்கள் மூன்று பெரும் தேவியர்கள் இருக்கிறார்கள் அந்த மூவருக்கும் நாயகியாக இருப்பவள் பராசக்தி. நான்முகனின் நாயகியாகிய கலை வாணியின் ஆன்ம சக்தியாக அவள் இயங்குகிறாள். திருமாலினுடைய மார்பிலே எழுந்தருளியிருக்கிற திருமகளுடைய சக்தியாகவும்…
இசை வடிவாய் நின்ற நாயகி ஒரு பெரிய மருத்துவ உண்மையை அபிராமி பட்டர் இந்தப் பாடலிலே சொல்கிறார். தந்தையின் உடலில் இரண்டு மாதம் ஒரு துளியாக இருக்கக்கூடிய உயிர் சக்தி தாயினுடைய கருவறைக்குள் போகிறது.…
திருவடி வைக்க இடம் கொடுங்கள்… அம்பிகை யார் தெரியுமா? ஒளி வீசக் கூடிய நிலாவை தன்னுடைய சடை முடியில் அணிந்திருக்கிற, பவளக்குன்று போல் தோன்றுகிற சிவபெருமானின் திருமேனியிலே படருகின்ற பச்சைக்கொடி, மணம் பொருந்திய கொடி.…
எங்கும் இருப்பவள் அவளே! இருத்தல் என்கிற நிலையைத் தாண்டி வாழுதல் என்ற நிலைக்கு நாம் வரவேண்டுமென்றால் அதற்கு ஒரு மார்கம் வேண்டும். வெறும் இருப்பை, வெறும் பிறப்பை அர்த்தமிக்க, ஆனந்தமிக்க வாழ்வாக மாற்றிக் கொடுப்பவள்…
வெறுக்கவும் செய்வாளோ? ஒருவரை ஆட்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்துக்கொண்டே இருப்பாள் அம்பிகை. ராமகிருஷ்ணரிடத்தில் வந்தவர்களிலேயே மிகவும் முரட்டுத்தனமாக எதிர்கேள்விகள் கேட்டு நடந்து கொண்டவர் நரேந்திரர். ஆனால் எல்லோரை…
கண்டு செய்வது சரியா? தவறா? தெய்வ மார்க்கத்திலே ஈடுபடுகிறபோது சிலருக்கு உயர்ந்த ஞானநிலை சித்திக்கும். அந்தப் பிறவி எடுக்கும்போது அந்த விழிப்பு தானாகவே உள்ளே தோன்றும். தோன்கிற போது அவர்கள் தன்போக்கிலே திரிந்து கொண்டிருப்பார்கள்.…
சிவபெருமானின் செம்பாகத்தில் இருப்பவள் என்று அம்பிகையைச் சொன்னாலும் அம்பிகை சிவபெருமானுக்கு அன்னையாகவும் இருக்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர். தத்துவ அடிப்படையில் சக்திதான் சிவத்தை ஈனும் என்ற சிவஞானசித்தியார் குறித்து ஏற்கெனவே சிந்தித்தோம். காந்தியடிகள் ஒரு…
இருப்பதை உணர்த்துவாள் அம்பிகையின் திருவுருவை படிப்பவர் மனங்களில் பதிக்கும் விதமாக அந்தாதியின் இந்தப் பகுதி அமைகிறது. வேதங்களே சிலம்பாக ஒலிக்கும் திருவடிகளைக் கொண்டவள். கைகளில் ஐந்து மலர்க்கணைகள் கொண்டவள். இனிய சொற்களைச் சொல்லும் திரிபுரசுந்தரி…