பரஞானத்துக்கும் அபரஞானத்துக்கும் அடையளமானவை அம்பிகையின் திருமுலைகள். அவை ஓன்றுக்கொன்று இணையாக இறுகியும் இளகியும் முத்துவடம் சூடிய மலைகள் போல் தோன்றி வல்லமை பொருந்திய சிவபெருமானின் திருவுள்ளத்தை ஆட்டுவிக்கும் கொள்கை கொண்டன. இந்த இயல்பு கொண்ட…
நமக்காகவே வருவாள் எளிய ஒர் உயிருக்காக இறைவன் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அபரிமிதமானவை. விடுதலைக்கு வழிதெரியாமல் ஒர் உயிர் தத்தளிக்கும்போது உரிய சூழலை ஏற்படுத்தி திருவடி தீட்சையும் தந்து ஆன்மிகப் பாதையில் உறுதியுடன் நடையிடச்…
பேதைமனம் போடும் பொய்க்கூத்துகள் பட்டியலில் அடங்காது. அகப்பேயின் ஆட்டம் அடங்கி அம்ப்பிகையின் திருவடிமேல் நாட்டம் பிறக்கிற வரையில் அவள் அருகிலும் வராமல்,அகன்றும் விடாமல் சற்று தள்ளியே நிற்கிறாள். அவள் தள்ளி நிற்பதெல்லாம் பேதைமை அகன்று…
இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க ஒரு நாத்திகர் வந்தார். கடவுள் இல்லை என்னும் கருத்தை நிறுவ ஆணித்தரமான வாதங்களை வைத்தார். அவர் வைத்த வாதங்களை மிகுந்த கவனமுடன் கேட்ட பரமஹம்சர்,’அடடா! எவ்வளவு அழகாக வாதிடுகிறீர்கள்! இந்த…
அம்பிகையின் திருவுருவை நம் சிந்தையில் உயிரோவியமாகத் தீட்டி அந்த மரகதத் திருமேனியை நம் மனதில் பிரதிஷ்டை செய்யும் அற்புதத்தை படிப்படியாய் நிகழ்த்துகிறார் அபிராமிபட்டர். பவளக்கொடி போன்ற திருமேனி. அதில் பழுத்த கனிபோல் அம்பிகையின் செவ்விதழ்கள்.பனிபடர்ந்த…
அம்பிகையின் திருவுருவை மனத்தில் குறித்து அதைச் சிந்திப்பதே உயர்ந்த தியானம் என்பார் அபிராமி பட்டர்.அதன் முதல் படிநிலையாக அம்பிகையின் திருக்கரங்களில் கரும்பும் தாமரையும் இருப்பதை முதல்காட்சியாகக் காட்டுகிறார். அம்பிகையின் தாமரைத் திருமேனியில் வெண்முத்து மாலையும்…
உலக வாழ்வின் இன்பங்களுக்குப் பொருளே அடிப்படை. அதுவே ஆதாரம்.ஆனால் அதுதான் எல்லாமுமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.பொருளின் பெருமை பேசும் திருக்குறள் ஒன்று. “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.” இதன்…
வானவர்களுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் மண்ணில் உள்ள மனிதர்களுக்கு அபிராமியால் அருளப்பட்டிருப்பதை சொல்லிக் கொள்வதில் அபிராமி பட்டருக்கு அலாதியான ஆனந்தம். பிறைநிலா நிலவின் பிளவு. அந்தப் பிறைநிலாவின் வாசன் வீசும் திருவடிகள் அபிராமியின் திருவடிகள் என்கிறார்.…
உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கும் ஒரு பெரிய மனிதரை சந்திக்க குடும்பத்துடன் போகிறீர்கள்.உங்களை வரவேற்று உபசரித்த அவர் தன்னுடைய மாளிகையில் மிக அதிகமான வசதிகள் கொண்ட தன்னுடைய அறையிலேயே உங்களைக் குடும்பத்துடன் தங்கச்…
அம்பிகையின் திருவடிகள் தலைமேல் சூட்டப்பட்டதால் வினைகள் முற்றிலும் நீங்குகின்றன.எனவே காலன் அருகே வருவதில்லை. இதுதான் இந்தப் பாடல் நமக்குச் சொல்கிற விஷயம். அது எப்படி என்கிறகேள்வி எழலாம்.அதற்கான முழு விளக்கத்தை அடுத்த பாடலில் அருள்கிறார்அபிராமி…