காலை ஏழரை மணிக்கே திறக்கப்படும் பாய் கடைக்குள் இருந்து அந்த நண்பர் எட்டு மணிக்கெல்லாம் சிவந்த முகத்துடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவர் எதையோ முணுமுணுக்கிறார் என்று தான் முதலில் நினைத்தேன். அவர் ஓர்…

தன்னுடைய திருவடிகளை தலையின்மேல் அம்பிகை சூட்டியதால் என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் இந்தப் பாடலிலும் இதற்கடுத்த பாடலிலும் மரணமிலாப் பெருவாழ்வின் மாட்சியையும் அதற்கான மார்க்கத்தையும் உணர்த்துகிறார் அபிராமி பட்டர். கடலில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிற…

இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டுமென்பது கூட இறைவன் மேற்கொள்கிற முடிவேயன்றி நம் முடிவல்ல. பக்குவப்பட்ட உயிரை வலிய வந்து ஆட்கொள்ளும் பெருங்கருணை கடவுளின் இயல்பு. உமையும் சிவனும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் காட்சியருளி…

வாழ்வில் நமக்கிருக்கும் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான வேறுபாடு நம் அணுகுமுறையிலிருந்தே புரியும்.தொடர்பிலிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சந்திப்பதாகக் கூறியிருந்தால் நாம் அந்த நேரத்தை அவருகென ஒதுக்கி வைப்போம். ஆனால் அவர் வராவிட்டால் அதற்காகப்…

சித்தி என்ற சொல்லுக்கு பல்வேறு நிலைகளில் விதம்விதமான பொருள் சொல்வது வழக்கம். எனினும் அடிப்படையில் பார்த்தால் ஒருவருக்கு எது இயல்பாக எளிதாகக் கைவருகிறதோ அதற்கு சித்தி என்று பெயர்.கைவரப்பெற்ற திறமைக்கு சித்தி என்று பெயர்.…

தமிழிலக்கணத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று நிரல்நிறையணி. ராமுவும் சோமுவும் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் வந்தார்கள் என்றால் ராமு சைக்கிளிலும் சோமு ஸ்கூட்டரிலும் வந்ததாகப் பொருள். நடனமாடக்கூடிய சிவபெருமானுடன் சொல்லோடு பொருள்போல பின்னிப் பிணைந்திருக்கும் அபிராமியே என்பதன்மூலம்,…

மனிதனிடம் இருக்கும் சில குணக்குறைபாடுகள்,பிறவிகளின் தொடர்ச்சியாய் வருபவை.சிலருக்கு மற்றவர்கள்மேல் இனந்தெரியாத வெறுப்பு தோன்றும்.யாருடனும் கலந்து பழக மாட்டார்கள்.தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் பார்ப்பார்கள். இப்படி தங்கள் மனத்தடைகளிலேயே சிக்கிப்போகிற சூழல் முந்தைய…

அபிராமியை வணங்குவதால் ஏதேதோ பெருமைகள் எல்லாம் சேரும் என்கிறீர்களே?அப்பட் பெருமைகள் சேரப் பெற்றவர்களை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று அபிராமி பட்டரிடம் ஒருவர் கேட்டாரோ என்னவோ! எங்கள் அன்னையை வணங்கும் அடியவர்களைப் பார்க்க வேண்டுமா?…

அபிராமியின் பேரருள் கிடைக்க அவள் திருவடிகளில் பக்தி செய்தாலே போதும்.ஆனால் அவளுடைய அடியவர்கள் தரிசனமும் அவர்களின் அணுக்கமும் அவர்களுக்கு சேவை செய்யும் பேறும் கிடைக்க நிறைய தவம் செய்திருக்க வேண்டும். அபிராமியின் அடியவர்களைப் பேணுவதன்…

உள்ளத்திலும் உயிரிலும் அம்பிகை நிறைந்து நிற்கையில் உலகில் உயர்ந்த விஷயங்கள் உன்னதமான விஷயங்கள் எல்லாமே அவள்தான் என்னும் எண்ணம்தான் ஏற்படுமன்றி அவற்றில் வேறுவிதமான நாட்டம் தோன்றாது. உழவாரப்படை கொண்டு மண்ணை திருநாவுக்கரசர் செப்பனிட,பொன்னும் மணியும்…