உலக வாழ்வில் சில உயரங்களைத் தொடும் சாதனையாளர்களைக் கேட்டால்,சதாசர்வ காலமும் தங்கள் இலக்கினையே இதயத்தில் குறித்து அதிலேயே கவனம் குவித்து முனைப்புடன் முயற்சித்ததாகச் சொல்கிறார்கள். உள்நிலை அனுபவத்தின் உச்சம் தொடும் ஆன்மீக சாதனையாளர்களோ அதனினும்…
சராசரி குடும்ப வாழ்வில் கூட,பெண்கள் வகிக்கும் பொறுப்புகளின் நிலைமாற்றம் பிரமிக்கத்தக்கது. ஒருபுறம் பார்த்தால் அவள் கணவனைச் சார்ந்திருப்பவள் போல் தென்படுகிறாள். இன்னொருபுறம் பார்த்தால் கணவனைத் தாங்கும் ஆதாரசக்தியாகவும் இருக்கிறாள். கணவனைப் பற்றிப் படரும் கொடியும்…
பெண்களைப் பொறுத்தவரை அழகின் அடையாளங்கள் மட்டுமின்றி அசைவின் அடையாளங்களும் முக்கியம். சலங்கையொலி வளையலொலி ஆகிய இரண்டுமே இயங்கிக் கொண்டேயிருக்கும் பெண்களை நமக்கு அறிமுகம் செய்யும்.அந்த அணிகலன்கள் அழகையும் உணர்த்தும். செயலையும் உணர்த்தும். அங்குமிங்கும் பரபரவென்று…
தெளிவில் விளைகிற குழப்பம்போல் சுகமில்லை. சிலருக்கு சில விஷயங்களில் ஏற்படும் தெளிவு மிகத்துல்லியமான குழப்பங்களை ஏற்படுத்திவிடும். சோலைராஜ் என்ற என் நண்பரொருவர் அபுதாபியில் விளம்பரத்துறையில் இருக்கிறார்.அவருடைய பாட்டனார் வர்மக்கலைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.…
திருமந்திரம் என்ற மாத்திரத்தில் பெரும்பாலானவர்களுக்கும் தெரிந்தபாடல்களில் ஒன்று மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல்பூதம் எங்கும் அபிராமியின் அருட்கோலத்தைக் காணுகிற…
பலருடைய வீடுகளிலும் திருமணக் கோலத்தில் தம்பதிகளின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த மங்கலமான தோற்றம் பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியை உண்டாக்கும்.அபிராமி பட்டரோ தன்னுடைய இதயமாகிய சுவரில் அம்பிகையும் சிவபெருமானும் திருமணத் திருக்கோலத்தில் காட்சிதரும்…
காண அரிதான பேரழகும் ஒருவகை அதிசயம்தான். வாஞ்சையும் வாத்சல்யமும் பொங்கும் திருவுருவும் அதிசயம்தான். அம்பிகை அத்தகைய அழகு. அம்பிகையின் திருவுருவைக் கண்டுதான் “கறுப்பே அழகு”என்ற முடிவுக்கு உலகம் வந்தது. “அதிசயமான வடிவுடையாள்”என்று ஆனந்திக்கிறார் அபிராமி…
ஒலியும் அவளே ஒளியும் அவளே அழகும் குரலினிமையும் வாய்ந்த கிளி நாம் சொல்வதைத் திரும்பச் சொல்கிறது. நாம் சொன்ன வார்த்தைகளைக் கிளி பேசினால் நமக்கு எவ்வளவோ மகிழ்ச்சி.ஏன் தெரியுமா?கிளி நாம் சொன்னதைப்பேசுகிறது என்பது மட்டுமல்ல.அது…
ஒரு குழந்தையிடம் பத்து இலட்சம் ரூபாய்களைக் காட்டி “இதை வைத்துக் கொண்டு என்ன செய்வே?”என்று கேளுங்கள்.”நெறய்ய ஐஸ்க்ரீம் வாங்குவேன்” என்று சொல்லும்.இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, உலகத்திலேயே ஐஸ்க்ரீம்தான் உயர்ந்தது என்கிற அதன் அபிப்பிராயம்.…
ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள்.அந்தப் பெரிய மனிதருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம், கடைகள் இருக்கலாம்.அவர் தன் பெற்றோர் நினைவாக ஓர் அனாதை இல்லமும்…