வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள் உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள். உங்களைத் தள்ளிவிட அவர்கள் செய்த அதிரடி…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலுமே சாத்தியமாகிறது. அசாதாரணமான நம்பிக்கை. அசாத்தியமான உழைப்பு. இந்த அம்சங்கள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி நிகழ்கிறது. விபரம் புரிந்தவர்கள், வெற்றி…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன. வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. “யாரோ ஒருவரை நாம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சொத்தையும் மனைவியையும் தாயமாடித் தோற்றவர்கள் பாண்டவர்கள் என்று படித்திருக்கிறோம். தயார் நிலையில் இல்லாமல் தாயமாட அழைக்கப்பட்டு தருமன் தடுமாறிவிட்டான். எதில் இறங்குகிறோமோ அதன் நுட்பம் தெரிந்திருந்தால் எந்தச்…
மனிதர்கள், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குப் பழகி விடுகிறார்கள். இன்பத்தில் நாட்டம், வாழ்வில் பெற்ற வெற்றிகள் குறித்த பெருமிதம் போன்றவை ஒருவிதமான மிதப்பில் கொண்டு செலுத்தும் போது எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் மிகப்பெரிய மாற்றத்தை…
சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள். வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின்,…
ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம். இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்…
யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை. இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை…
இதிகாசங்களில் தலைமைப் பாத்திரங்களும் சரி, எதிர்நிலைப் பாத்திரங்களும் சரி, யோகியரிடமும், இறைவனிடமும், தேவர்களிடமும் சில கருவிகளைப் பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆயுதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தாமைக்குக் காரணம், ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல.…