(நண்பர் திரு.என்.சொக்கன்,வெண்பாவில் வல்லவர்.ஓரிரு நாட்களுக்கு முன் சிவன் குறித்து போதாது போதாது போ என்னும் ஈற்றடியுடன் சில வெண்பாக்களைப் பதிந்திருந்தார். அந்த ஈற்றடியால் கவரப்பட்டு, சில நண்பர்களும் நானும் அதே ஈற்றடியில் தொடர்ந்து வெண்பாக்கள்…
( நமது நம்பிக்கை மாத இதழில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பக்கத்தில் என் கவிதை இடம்பெறும். பெரும்பாலும் அந்தப் பக்கம் வண்ணப் பக்கமாகவே அமையும். ஒரு மாதம் மட்டும் வெவ்வேறு விளம்பரங்கள் வந்ததால் வடிவமைப்பு…
பொன்னுக்கு வீங்கிகள் பூமியில் ஒருநாள் புத்தன் வந்து சேர்ந்தானாம் கண்ணுக்குள் ஏதோ வெளிச்சம் கண்டவர் கைகள் கூப்பித் தொழுதாராம் இனனமும் தங்கம் சேர்க்கும் வழிகள் இவரே சொல்வார் என்றாராம் மண்ணைப் பொன்னாய் மாற்றிட நமக்கு…
( இன்று சர்வதேசமருத்துவ நிபுணர்களாகத் திகழும் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோரின் தந்தை மருத்துவர் சண்முகநாதன். தாயார் திருமதி கனகவல்லி. இவர்களின் முயற்சியில் எழுந்ததே கோவை கங்கா மருத்துவமனை. இது உருவான விதம்…
பிறவிக் குணமல்ல உற்சாகம்.பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான்.இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும்,எல்லாச் சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது.ஆனால்,உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை மாற்றவே முடியாது.ஏன்…
“வீட்டில் ஏன் இருக்கிறாய்?ஊரில் இரு. ஊரில் ஏன் இருக்கிறாய்?நாட்டில் இரு. நாட்டில் ஏன் இருக்கிறாய்?உலகத்தில் இரு. உலகத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சத்தில் இரு. பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சமாய் இரு!!” இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய…
ஆயுத சாத்திரம் அறத்தை மறந்தது பாய்கிற கணையோ பின்வழி வந்தது * நேர்வழி அபிமன்யு தேர்வழி எனினும் போர்வழி ஏனோ பாதை புரண்டது * துள்ளி யெழுந்த தூயனுக்கெதிராய் வெள்ளிகள் தானே விரைவாய்ப் பாய்ந்தன;…
( இசைக்கவி ரமணன் அவர்களின் நதியில் விழுந்த மலர் கவிதைத் தொகுப்புக்கு எழுதிய அணிந்துரை) பயணம் போகும் பாணன் ஒருவன், பகல் பொழுதொன்றில் மரநிழலில் ஒதுங்கி,கட்டு சோற்றினைப் பிரித்துண்டு,நீரருந்திசௌகரியமான சாய்மானத்தில் ஏட்டுச்சுவடியில் எழுதிப்பார்த்த வரிகள்…
தன்னுடைய தலைமையில் ஓர் இயக்கமே உருவான பிறகு கூட சின்னஞ்சிறிய இல்லமொன்றில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவரைக் காண ஒரு தொண்டர் கோவையிலிருந்து செல்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான அந்தத் தொண்டரை,உள்ளே அழைத்து…
(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒரு நிறுவனம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் குறிப்பிட்ட வணிக வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் அதற்கென்று சில நியதிகளுக்குக்…