(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குண இயல்பை எடைபோடும் ஆற்றல் என்று வரும்போது அனுமனை தாண்டிச் செல்ல…

(கோவை கம்பன் விழாவில் 13.02.2016 அன்று “கம்பனில் மேலாண்மை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் முதல்பகுதி) மேலாண்மை என்னும் சொல்,கடந்த நூற்றாண்டில் குறுகிய எல்லையில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது .பலரும் அலுவலக மேலாண்மை என்பது கோப்புகளுடனும்…

பரந்து விரிந்த அந்தப் பள்ளி மைதானத்தின் நடுநாயகமாய், அந்த மேடை இருந்தது. மைதானத்தில் மக்கள் அமர மிகப்பெரிய பந்தல் இடப்பட்டிருந்தது.மைதானத்தில் நிறையபேர் குழுமியிருந்தனர். பெரும்பாலும் பெரியவர்கள்.நடுத்தர வயதினர். கொஞ்சம் இளைஞர்கள். அதே பள்ளியில் படிக்கும்…

அலைபேசி ஒலித்தது. வடநாட்டுக் குரலொன்று .முதலில் ஹிந்தியில் பேசத் தொடங்கி ,நான் இடைமறித்ததும் தமிழில் பேசினார். ஜக்ரிதி என்னும் பெயருடைய 10 மாதக் குழந்தையொன்று புற்றுநோயால் அவதிப்படுவதாகவும்,நாளொன்றுக்கு 18,000 ரூபாய் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும்…

( திருமதி சித்ரா மகேஷ் கேட்டுக் கொண்டபடி அமெரிக்க நண்பர்கள் வெளியிடும் திருவள்ளுவர் மலருக்கு அனுப்பிய கவிதை) என்னென்ன ஐயங்கள் எழுந்த போதும் எதிர்பாரா நிகழ்வுகளில் அதிர்ந்த போதும் தன்னிலையே அறியாமல் துவண்ட போதும்…

மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் ராஜநாயகம்.19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பின் அச்சு வடிவம் கண்ட இந்த நூல் இப்போது உரையுடன் வெளிவந்துள்ளது. தமிழ் செழித்த திருப்பனந்தாளில் பிறந்து 1954ல் மலேசியாவில்…

ஐயா வணக்கம்.இன்றைய முதியோர் இல்லங்கள் பற்றிய கேள்விக்கு உங்கள் பதிலை வாசித்தேன்.நம் நாட்டில் முதியோர்களுக்காக தனி மருத்துவம் உள்ளிட்ட துறைகள் உண்டா?இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த புரிதல்கள் இன்மை இன்றைய உலகத்திலிருந்து வயதானவர்களை அந்நியப்படுத்துகிறதா?…

எனக்குள் இருக்கிற நிர்வாகி எழுந்து பார்க்கிற நேரத்தில் கணக்குகள் நிரல்கள் திட்டங்கள் கண்ணைக் கட்டும் காலத்தில் தனக்குள் திட்டம் பலதீட்டி தாளில் கணினியில் அதைக்காட்டி கனக்கும் இமைகள் கசக்குகையில் களத்தின் சூட்சுமம் விரிகிறது கேடயம்…

இந்தக் கேள்வி,வாழ்வின் எத்தனையோ தருணங்களில் தலைகாட்டியிருக்கிறது.நம்மால் ஏற்க முடியாத கருத்துக்களையோ,உடன்பட முடியாத யோசனைகளையோ யாரேனும் சொல்லும்போது, சில சமயங்களில் மறுத்திருக்கிறோம்.பல சமயங்களில் மென்று முழுங்கியிருக்கிறோம்.ஏன் மென்று முழுங்குகிறோம்? விவாதங்களை,தெரிந்து கொள்வதற்கும் திருத்திக் கொள்வதற்குமான சந்தர்ப்பங்களாய்…

வானத்தில் எழுந்தகுரல் வாசகமா? இல்லை! வாழ்க்கையினை உணர்த்துமொரு வார்த்தைகூட இல்லை! ஞானத்தின் பாதைதரும் மந்திரமா ? இல்லை! நாளையினை உணர்த்துமொரு ஜோதிடமும் இல்லை! ஏதோவொரு பாட்டிசைக்க இறைவனுக்கு விருப்பம் என்செவியில் முணுமுணுப்பு கேட்டதுதான் திருப்பம்…