மரபின் மைந்தன் அவர்களுக்கு வணக்கம். முதியோர் இல்லங்கள் பற்றிய சாடலும் முதியோர் இல்லங்களில் பெற்றவர்களை விடுபவர்கள் பற்றிய சாபங்களும் மேடைகளில், குறிப்பாக பட்டிமன்ற மேடைகளில் அதிகம் கேட்கிறோம். இன்று அயல்நாடுகளில் வேலைக்குப் போகிறவர்களுக்கு முதியோர்…
மார்புக்குக் கவசங்கள் அணிகின்ற கவனங்கள் மழலைக்குத் தெரியாதம்மா மாதாவுன் கண்பார்வை தனையன்றி உலகத்தில் முழுக்காவல் வேறேதம்மா ஊரெல்லாம் அறியுமே உன்பிள்ளை நானென்று உன்மௌனம் உதவாதம்மா உயர்வேதம் சொல்கின்ற எதுவுமுன் சொல்லுக்கு உறைபோடக் காணாதம்மா நாராக…
அடிகளின் காப்பியம் அளிக்கிற சேதி கடைசியில் வெல்வது காலத்தின் நீதி அரசியல் பிழைத்தால் அறம் கூற்றாகும் கருதிய சதிகள் காற்றுடன் போகும் அரங்கேற்றத்தில் ஆடல் கோலம் தடுமாற்றத்தில் கோவலன் பாவம் பொன்னைக் கொடுத்துப் பெண்ணை…
ஐயா வணக்கம் என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.அடியேன் கோகுல்.ஶ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். திருமந்திரத்தில் தாந்திரிகம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்.ஓர் ஐயம் எனக்கு. திருத்தொண்டர்…
தினமும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?கோபத்தை தவிர்ப்பது எப்படி? பணியாளர்களைக் கையாள்வது எப்படி? கே.சுரேஷ்,வையாபுரிப் பட்டினம்,பண்ருட்டி அன்புள்ள திரு.சுரேஷ் ராஜா கூஜா, ராணி ஆணி, மந்திரி முந்திரி என்று கூச்சலிட்டபடி குழந்தைகள் ஓடுவார்கள். அந்த விளையாட்டின்…
சிவவாக்கியரின் சூட்சுமமான பாடல்களும் அதில் சொல்லப்படும் கணக்குகளும் யோக ரகசியங்கள் ஆதலால் அவற்றை பொதுவில் ஆராய்வது முறையல்ல என்பதென் தனிப்பட்ட எண்ணம். அவை குறித்த பொதுவான புரிதல்கள் குரு மூலமாக ஆன்மீகம் பயிலும் ஆர்வத்தை…
சிவவாக்கியர் அடிப்படையில் சிறந்த யோகி. யோக சூட்சுமங்கள் பலவற்றையும் அனாயசமாகப் பாடிச் செல்கிறார்.அவருடைய பாடல்கள் யோக ரகசியங்களும் யோகப் பயிற்சியினால் கிடைக்கக் கூடிய பலன்களையும் விரிவாகப் பேசக் கூடியவை. .மனித உடலில் தச வாயுக்கள்…
கடந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில், அடையாளங்களை அழிப்பதே சிவவாக்கியரின் பாடல்கள் என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு மனிதனும் சுமக்கும் விதம் விதமான அடையாளங்கள்,எத்தனையோ மனத்தடைகளை ஏற்படுத்துகின்றன.மற்றவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் எத்தனையோ விசித்திரமான காரணங்களால்…
ஒரு மனிதர் வெவ்வேறு நிலைகளில் தனக்கென்று திரட்டிக் கொள்ளும் அடையாளங்களை சுமந்து சுமந்து காலப்போக்கில் அந்த அடையாளங்கள்தான் தானென எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்.இதன் விளைவாக தன்னை ஓர் உயிராக மட்டுமே எண்ணும் வாய்ப்பை இழக்கிறார்.உள்ளே…
(கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் எப்போ வருவாரோ உரைத்தொடர் வரிசையில் 2016 தொடரின் நிறைவு நாளான 10.01.2016 அன்று சிவவாக்கியர் குறித்து உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகள்) ஆன்மீகப்…