உனக்கென உள்ளது ஒருலகம் – அதை உருவாக்குவதே உன் கடமை தனக்கெனத் தடைகள் வந்தாலும் -மனம் தளராதிருப்பதே தனிப்பெருமை மனக்கதவுகளைத் திறந்துவிடும் -புது மலர்ச்சியை உள்ளம் உணர்ந்துவிடும் தினம் தினம் முயற்சி தொடர்ந்துவிடும் -உன்…
நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது -அதில் தேவ மூலிகை மணக்கிறது தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர் தேவரும் மூவரும் வரந்தருவார் ஆனால் கைதான்…
பாதைகள் இல்லாப் பாறைகள் வழியே பாய்ந்து வருகிற நதியொன்று! மோதி நடந்து தரையில் விழுந்து மெல்ல வகுக்கும் வழியொன்று! “ஆதரவில்லை எனக்”கெனும் சொல்லை அழித்து நடக்கும் பேராறு! ஏதுமில்லாமல் தொடங்கி ஜெயித்தால் எழுதுமுன் பெயரை…
பல்லவி உலகம் எங்கும் தினம் அழகுபொங்கும் அட எங்கள் தலைமுறையினாலெ மழலை பேசிவரும் மலர்கள் வீசும்மணம் அன்பு நிறைவதனாலே பூமி எங்கள் தாய்மடி வாழச்சொல்லும் வான்வெளி நாடு நகரம் எங்கும் பாடும் பறவைகளாம் நாங்கள்…
நேற்றின் கிழிசல்கள் தைப்பந்து நாளொன்று மலர்ந்தது இன்றைக்கு காற்றில் எழுதிய கனவுகளைக் கைப்பற்றும் காலம் இன்றைக்கு தள்ளிப் போட்டது போதாதே தயங்கி நின்றதும் போதாதே துள்ளி எழுந்துன் இலக்குகளைத் தொட்டிட முனைந்தால் ஆகாதோ? செந்தளிர்ப்…
மரங்களின் வேர்கள் மண்ணோடு மலர்களின் வாசனை காற்றோடு உறவுகள் இருகட்டும் வாழ்வோடு உணர்வுகள் கலக்கட்டும் வானோடு இப்படி பூமியில் பிறக்கும்வரை இருந்தோம் கருவில் கண்மூடி தொப்புள்கொடியை வெட்டியபின் தானாய் வளர்ந்தோம் உறவாடி உனக்கென உறவுகள்…
காற்றே சிறகாய் மாறிய பின்னே கைகளில் வானம் குடியிருக்கும் நேற்றின் வலிகள ஞாபகம் இருந்தால் நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும் ஆற்றின் கரையில் ஆடிய நாணல் ஆயிரம் அலைகளைக் கண்டிருக்கும் மாற்றங்கள் எல்லாம் ஏற்கிற உள்ளம்…
பொன்னில் ஒரு கதவு – உன் பாதையைத் தடுத்தாலும் தன்னை மறக்காமல் – அதைத் தட்டித் திறந்துவிடு உன்னை விடப் பெரியோர் -இங்கே உண்மை எதிர்த்தாலும் சின்னத் தயக்கமின்றி – அட சீறி எழுந்துவிடு…
ஒருவானம் தானே ஒரு வாய்ப்பு தானே உன்வாழ்வை உருவாக்க நீ வா உதவாது சோர்வு! அது இல்லை தீர்வு உரம்கொண்ட நெஞ்சோடு நீ வா? சுருளாத வலிவும் சரியான தெளிவும் சுகம்சேர்க்கும் உன்வாழ்வில் &…
வாழ்க்கை என்பது பனிப்பாறை – அன்பின் வெளிச்சத்தில் கரைந்தால் அது காதல் ஆழ்கிற செயலே தவமாகும் – அதில் அறவே தொலைந்தால் அது காதல் மூழ்கித் துயரில் தொலைபவரை – சென்று மீட்கத் தெரிந்தால்…