புதுமைகளை செய்கிற நிறுவனங்கள்தான் ஆதாயங்களை அள்ளுகின்றன. எல்லோருக்கும் புதுமை செய்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால், “என் நிறுவனத்தில் என்ன புதுமை செய்வது” என்கிற கேள்வியிலேயே பலரும் நின்றுவிடுகின்றனர். இந்தக் கேள்வியை ஒரு நிர்வாகி எப்படி…
ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது போடும் பணம் மட்டுமே முதலீடு ஆகாது. அது ஓர் ஆரம்பம் மட்டும்தான். ஆனால், அன்றாடப் பணிகளில் நீங்கள் செலவிடும் நேரம், உங்களுக்கிருக்கும் நன்மதிப்பு, சமூக அந்தஸ்து இவையெல்லாமே ஒருவகையில் முதலீடுகள்…
தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இன்றைய உலகம் உருள்கிறது. தொழிலுக்கு சில தகவல்கள் தேவைப்பட்ட காலம் போய், தகவல்கள் அடிப்படையிலேயே தொழில்கள் நடைபெறும் காலம் இது. இன்று நிறுவனங்களுக்கு தலைமை தாங்குபவர்களும், தகவல்களின் கட்டுப்பாட்டில்தான்…
நாம் தொழில் நிர்வாகி என்பதை சிலர் மறப்பதுண்டு. தொழிலகங்களில், ஆளுமைமிக்க தலைவராக ஒரு நிர்வாகி விளங்குவதும், அவரது தாக்கத்தால் தனிமனிதர்கள் தலைநிமிர்வதும் ஆரோக்கியமானவை தான். ஆனால், தாங்கள் தங்கள் தொழிலை நிர்வகிக்க வந்தவர்கள் என்பதை…
நிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. 1) அணுகுமுறை 2) உரையாடல் 3) எழுத்து வழியான…
சர்வதேச அளவில், நிரிவாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும்…
ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம். மனமுதிர்ச்சியும், ஒத்திசைவும் உள்ள நல்ல குழுக்கள் இயங்கும்…
நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து முன்பு விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய…
ஒரு நிறுவனம் எத்தனை பேரை பணிக்கு வைத்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் இரண்டு விதங்களில்தான் அமையும். ஒன்று, அதிகாரங்களின் வைப்பு முறை. இன்னொன்று, பொறுப்புகளின் பகிர்வு முறை. ஒரு தனி மனிதர், இன்னொருவரைத் தன்னுடன்…
உங்கள் நிறுவனத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதத்தில் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் கூட்டத் தொடர்களில் நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமுமே வருகிற நிதியாண்டுக்கான தம் பட்ஜெட்டை உருவாக்கி முடித்திருக்கும் நேரமிது. அரசாங்கத்தின்…