சில நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதையை கவனித்தால் விசித்திரமாக இருக்கும். ஒரு தேக்க நிலை ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்போது அந்த நிறுவனமே புதிதாகப் பிறந்தது போன்ற பொலிவுடன் இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு…
ஒரு நிறுவனத்தில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதல்ல, வளர்ச்சியின் அளவுகோல். எவ்வளவு பேர் திறமையாக வேலை பார்க்கிறார்கள் என்பதே சரியான அளவுகோல். நிறுவனத்துக்குள் இருக்கும் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள், மனிதவள மேம்பாட்டுக்கான அணுகுமுறைகள் ஆகியவற்றின்…
நிர்வாக அணுகுமுறைகளில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற காலம் இது. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கணக்கிலும் பணிபுரிபவர்கள் மத்தியில் நிறுவனம் பற்றிய ஒருமித்த அடிப்படை அபிப்பிராயம் ஏற்படுத்துவதற்கென்று சில உத்திகள், பெரிய நிறுவனங்களில் பின்பற்றப்படுகின்றன. இதில் முக்கியமானது…
தொழிலுலகத்தின் எல்லா அம்சங்களிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிற நேரமிது. உலகமயமாக்கல் காரணமாய் சர்வதேசப் போட்டிகள், நுகர்வோர்களின் நுட்பமான தேவைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்கள் என்று விதவிதமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. மாற்றங்கள் நிகழும்…
ஒருபுறம் புதிய புதிய தொழிலகங்கள் தொடங்கப்படுகின்றன. மறுபுறம் சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இதற்கு என்னதான் வெளிச்சூழல்கள் காரணமாக இருந்தாலும், அந்தத் தோல்விக்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது, அதன் நிர்வாகம்தான். நிர்வாகக் குறைபாடுகள் வெவ்வேறு பெயர்களில்,…
எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் நுட்பச் சிக்கல்களைக் கையாள்வதைவிட முக்கியம் மனித உறவுகளைக் கையாள்வது என்றார் லீ இயகோகா. பணிபுரியும் இடங்கில் மனித உறவுகள் என்பவை இருவகை. பணியிடத்தில் உள்ள சக பணியாளர்களுடனான உறவு,…
பங்குதாரர்கள் பலரும் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களில், அவரவர் ‘பங்கு’ என்பது பணத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஓட்டப் பந்தய வீரரின் உடலுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஓடுவதற்கு உதவுவதை கவனித்திருப்பீர்கள். ஓடுவது கால்களின் வேலை என்று கைகள்…
தொழிலதிபர்களின் கூட்டமைப்பு, தொழில் முனைவோரின் கூட்டமைப்பு போன்றவையெல்லாம் உலகுக்குப் புதியதல்ல. இந்தியாவிலும் இத்தகைய அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், ஒரு தேசத்தில் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற சக்தியுடனும் செயல்திறனுடனும் செயல்பட்டன. அவை தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு…
நவீன மாற்றங்கள் எல்லாம் நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக்கொண்டே போகிற யுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு நிர்வாகிக்கு, பன்முக ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவரும் நிறுவனமும் நீடிக்க முடியும். நிர்வாகிக்கு வேண்டிய ஆற்றல் என்னவென்று யாரையாவது…
இந்தியாவில், இது வி.ஆர்.எஸ். காலம். அரசு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் நாடெங்கும் விருப்ப ஓய்வு அமலுக்கு வந்திருக்கிறது. நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பு ஓய்வு பெறும் அலுவலர்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க…