கல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.”…
ஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறபோது, இளங்கோவனுக்கு செம்மலரையும் செம்மலருக்கு இளங்கோவனையும் அடையாளமே தெரியவில்லை. நீங்க இளங்கோவன் தானே, நீங்க செம்மலர் தானே என்கிறமாதிரி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் அந்தக்குழந்தை பிறந்த…
ஆசிரியர் : திரு.இளஞ்சேரல் இளஞ்சேரலுடைய கருட கம்பம் உள்ளிட்ட எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எல்லாப் பாத்திரங்களும் சட்டென்று மனதுக்குள் பதிந்துவிடும். வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். கட்சிதம் நாவல் முதல் வாசிப்பில் வேறு கதைக்களமாக…
உன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ ஒவ்வொரு நாளும்தான்; உன்னால் என்னால் காண முடிந்தால் உயர்வுகள் தினமும்தான்; தன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று துணைக்கு வருகிறது; முன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை முனைந்தால் தருகிறது! எண்ணிய…
துளை கொண்ட ஒருமூங்கில் துயர்கொண்டா வாடும்? துளிகூட வலியின்றித் தேனாகப் பாடும்; வலிகொண்டு வடுகொண்டு வந்தோர்தான் யாரும்; நலமுண்டு எனநம்பி நன்னெஞ்சம் வாழும்! பயம்கொண்டால் ஆகாயம் பறவைக்கு பாரம்; சுயம்கண்டால் அதுபாடும் சுகமான ராகம்;…
பூஞ்சிறகில் புயல் தூங்கக் கூடும் – அது புறப்படும்நாள் தெரிந்தவர்கள் இல்லை தேன்துளியில் கலை பதுங்கக்கூடும் – அது தீப்பற்றும் நாளறிந்தோர் இல்லை வான்வெளியும் விடுகதைகள் போடும் – அது விளங்கும் பதில்சொல்பவர்கள் இல்லை ஆனாலும் நம் பயணம்…
வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்; பருவங்கள் நிறம் மாறலாம் உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும் உலகத்தின் நிலை மாறலாம் கருவங்கள் தீரும் கருணை உண்டாகும் கனிவோடு நாம் வாழலாம் ஒரு பார்வை கொண்டு ஒரு…
இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது? -ஆ.ரேவதி, தாரமங்கலம். திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கேளிக்கைத் தன்மை…
இன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா? அ.அருள், ராமநாதபுரம். முந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள். அதற்குக் காரணம்,…
இன்றைய வளரிளம் பருவத்தினர் அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனரே! இவர்களைத் திருத்த வழி கூறுங்களேன்? ஜெ.அந்தோணி- ஆசிரியர், இடிந்தகரை. வளரிளம் பருவத்தில் தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் சிலர் ஆளாவதன் காரணம், அவர்கள் மட்டுமல்ல.…