தகுதி இல்லாதவர்களிடம் பணிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? – மீ.மணியன், வெண்ணந்தூர் தகுதி என்பது சூழலுக்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய சொல். முதலாளி, தொழிலாளி எனும் இரண்டு சொற்களுமே ஏதோ ஒன்றுக்கு ஒன்று…
வேலைவாய்ப்பில் உண்மையுடன் இருப்பவர்க்கு மதிப்பு இல்லையே… எப்படி இதனை சகிப்பது? -ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம் வேலை ஒரு வாய்ப்பு என்பதை நீங்களே உங்கள் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். உங்கள் உண்மையை பயன்படுத்தும் வாய்ப்பை, வேலை கொடுத்தவர்கள்…
தமிழகமெங்கும் பல சுய முன்னேறப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன. நீங்கள்கூட சமீபத்தில் மதுரையில் நடந்த சுயமுன்னேற்றப் பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். இதுபோன்ற பயிலரங்குகளின் பயனென்ன என்பதை விளக்க முடியுமா? -பாண்டியன், மதுரை. ஆழமான இந்தக் கேள்விக்கு…
பெரியவர்களைப் பார்த்து வியக்கக்கூடாதென்று சங்க இலக்கியம் சொல்கிறதாமே? டி.சுரேஷ், மதுரை ஆமாம். சிறிய குணங்கள் உள்ளவர்களை இகழவே கூடாதென்றும் சொல்கிறது. மனிதர்களின் செயல்களைப் பாராட்டவோ இகழவோ செய்யலாம். மனிதர்களைப் பாராட்டுவதோ இகழ்வதோ அவசியமில்லை என்றுதான்…
ஒரு மனிதருக்கு குரு தேவையா? முத்துக்குமார், கணபதி குரு தேவை என்கிற தெளிவு ஏற்பட்டுவிட்ட மனிதருக்கு கண்டிப்பாகத் தேவை. தேவை ஏற்படும்போது தேடல் தானாக ஏற்படும். கண்ணும் கருத்துமாய், ஒரு வேலையைச் செய்தால்கூட அப்படிச்…
நேர நிர்வாகத்தை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள்? கே.பைரவன், சென்னை – 24 நேரத்திடம் இருந்துதான். சில விஷயங்களைத் திட்டமிடுகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்துகையில் சொதப்பி விடுகிறோமே… ஏன்? ஆர்.சந்திரன், சிவகாசி திட்டமிடும்போது நம்முடைய கோணத்தில் மட்டுமே…
கல்வித்துறைக்கு மிகவும் சவாலான சூழல் இது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி, துணை வேந்தர் பொறுப்பு வரை விசித்திரமான சூழல்கள் விளைந்திருக்கின்றன. ஏற்படும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகின்றன? எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான். ஆனால், இந்த…
ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக்…
ஒரு மாணவனை மகத்தான மனிதனாய் ஆசிரியரே வடிவமைக்கிறார் என்பதை முன்னர் சொல்லியிருந்தேன். “அது சரிதான். ஆனால், இது இந்த சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்” என்றோர் ஆசிரியர் வினவினார். அடிப்படையில் அது ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் என்பதால்…
ஆசிரியர் – மாணவர் இடையிலான உறவில் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு எவ்வளவே காரணங்கள். அவற்றில் ஒன்று அறிதல் நிலையிலான இடைவெளி. அதாவது, ஆசிரியரின் அறிதல் நிலைக்கும், மாணவனின் அறிதல் நிலைக்கும் நடவில் மலைக்கும் மடுவுக்கும் நடுவிலான…