வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்; பருவங்கள் நிறம் மாறலாம் உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும் உலகத்தின் நிலை மாறலாம் கருவங்கள் தீரும் கருணை உண்டாகும் கனிவோடு நாம் வாழலாம் ஒரு பார்வை கொண்டு ஒரு…
இன்றைய தமிழ்ப்படங்கள் மிகவும் சிதைந்து வருகின்றன. மீண்டும் தலைநிமிர்வது எப்போது? -ஆ.ரேவதி, தாரமங்கலம். திரைப்படங்கள், தமிழ்ச்சமூகத்தின் ஒரே பொழுதுபோக்கு என்கிற நிலை மாறிவருவதால், கால மாற்றங்களை மனதில் கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கேளிக்கைத் தன்மை…
இன்றைய மாணவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறீர்களா? அ.அருள், ராமநாதபுரம். முந்தைய தலைமுறையில், சுதந்திரப் போராட்ட காலங்களிலும், தமிழகத்தில் நிகழ்ந்த மொழியுணர்வுப் போராட்டங்களிலும் பங்கேற்ற மாணவர்கள் சிலர், அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார்கள். அதற்குக் காரணம்,…
இன்றைய வளரிளம் பருவத்தினர் அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி வருகின்றனரே! இவர்களைத் திருத்த வழி கூறுங்களேன்? ஜெ.அந்தோணி- ஆசிரியர், இடிந்தகரை. வளரிளம் பருவத்தில் தீய பழக்கங்களுக்கு இளைஞர்கள் சிலர் ஆளாவதன் காரணம், அவர்கள் மட்டுமல்ல.…
தகுதி இல்லாதவர்களிடம் பணிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? – மீ.மணியன், வெண்ணந்தூர் தகுதி என்பது சூழலுக்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய சொல். முதலாளி, தொழிலாளி எனும் இரண்டு சொற்களுமே ஏதோ ஒன்றுக்கு ஒன்று…
வேலைவாய்ப்பில் உண்மையுடன் இருப்பவர்க்கு மதிப்பு இல்லையே… எப்படி இதனை சகிப்பது? -ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம் வேலை ஒரு வாய்ப்பு என்பதை நீங்களே உங்கள் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். உங்கள் உண்மையை பயன்படுத்தும் வாய்ப்பை, வேலை கொடுத்தவர்கள்…
தமிழகமெங்கும் பல சுய முன்னேறப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன. நீங்கள்கூட சமீபத்தில் மதுரையில் நடந்த சுயமுன்னேற்றப் பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். இதுபோன்ற பயிலரங்குகளின் பயனென்ன என்பதை விளக்க முடியுமா? -பாண்டியன், மதுரை. ஆழமான இந்தக் கேள்விக்கு…
பெரியவர்களைப் பார்த்து வியக்கக்கூடாதென்று சங்க இலக்கியம் சொல்கிறதாமே? டி.சுரேஷ், மதுரை ஆமாம். சிறிய குணங்கள் உள்ளவர்களை இகழவே கூடாதென்றும் சொல்கிறது. மனிதர்களின் செயல்களைப் பாராட்டவோ இகழவோ செய்யலாம். மனிதர்களைப் பாராட்டுவதோ இகழ்வதோ அவசியமில்லை என்றுதான்…
ஒரு மனிதருக்கு குரு தேவையா? முத்துக்குமார், கணபதி குரு தேவை என்கிற தெளிவு ஏற்பட்டுவிட்ட மனிதருக்கு கண்டிப்பாகத் தேவை. தேவை ஏற்படும்போது தேடல் தானாக ஏற்படும். கண்ணும் கருத்துமாய், ஒரு வேலையைச் செய்தால்கூட அப்படிச்…
நேர நிர்வாகத்தை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள்? கே.பைரவன், சென்னை – 24 நேரத்திடம் இருந்துதான். சில விஷயங்களைத் திட்டமிடுகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்துகையில் சொதப்பி விடுகிறோமே… ஏன்? ஆர்.சந்திரன், சிவகாசி திட்டமிடும்போது நம்முடைய கோணத்தில் மட்டுமே…