(சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை) புத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு புறப்படத் தொடங்கும் வேளையிலே சித்திரைத் திங்கள் முதல்நாள் எனது வாழ்த்துகள் ஏற்பீர் நேயர்களே காலையில் எழுந்து கண்கள் திறந்ததும்…
கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக்களில் பங்கேற்று வருகிறேன். மாணவர்களுக்குப் பேசுவது என்பதும் ஆண்டு விழாக்களில் பேசுவதும் வெவ்வேறு தன்மைகள் வாய்ந்தவை.மாணவர்கள் மட்டுமே நிறைந்த அவையில் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லலாம்.…
வாசல்தேடிக் கும்பிடுவோர் விரலகள் பாருங்கள்-அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள்-ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே-வெறும் ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே ஓட்டு வாங்கி…
புகைப்படம்: சுகா (இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ஒவ்வொரு பிறந்தநாளிலும் என் வாழ்த்துக் கவிதை சில ஆண்டுகளாய் இணைய வெளியிலே உலா வரும்.இந்தமுறை அவர் பிறந்தநாளையொட்டி”ஆனந்தம் ஆரம்பம்” என்னுந் தலைப்பில் அவருடைய மணிவிழா கவியரங்கிலேயே வாழ்த்துக்…
ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும்…
பட்சி சொன்னதில் ஒன்று மட்டும் தவறிப்போய் விட்டது.மகாத்மா காந்தி நிறுவனத்தின் புல்வெளி அழகைப் பார்த்து,பசுமை பார்த்து,குளிர்சாதன வசதி இல்லாமலே சமாளித்துக் கொள்ளலாம் என்னுமெண்ணம் பொய்த்து விட்டது. அதிகாலை ஏழு மணியளவில் தொடங்கும் கடும் வெய்யில்…
தொலைபேசியில் ஒரு நண்பர் அழைத்து வாழ்த்தினார்.”சார்! கவிஞருக்கு பத்மபூஷண் கிடைச்சிருக்கு.ரொம்ப சந்தோஷம்.என் வாழ்த்துகளை சொல்லுங்க!” “நன்றிங்க! கண்டிப்பா சொல்லிடறேன்!” “சார்..ஒரு சந்தேகம். “அவருக்கு பத்மபூஷண் எத்தனாவது தடவையா தர்றாங்க?” நான் அதிர்ந்து போய்…..”அதெல்லாம் ஒருதடவை…
மும்பை விமான நிலையத்தில் குடியேற்றம் பகுதியில் இருந்த இளம் அலுவலர், என் கடவுச்சீட்டைப் பார்த்தபடி, “விஸா ஆன் அரய்வல்?” என்று கேட்டார். நானும் ஆமென்று சொன்னேன். ஆனால் மொரீஷியஸில் இந்தியர்களுக்கு விஸா தேவையில்லை என்று…
“மொரீஷியஸில் இருந்து ஒரு பெண்மணி வந்துள்ளார். ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமாம்.உங்களால் அவரை சந்திக்க முடியுமா?”டாக்டர் லஷ்மி தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோதே “ஒத்துக்கொள்”என்று பட்சி…
“எப்போ வருவாரோ” ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆன்மீகத் தொடர் நிகழ்ச்சி .இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வரை ஆன்மீக அருளாளர்கள்…