பயணம் என்பதுன் சங்கல்பம் பாதையின் திருப்பம் அவள்விருப்பம் முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம் முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம் துயரங்கள் உனது வினைபந்தம் துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம் உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம் உடனிரு என்பதே அவள்விளக்கம் நாளும் நிமிஷமும் உன்கணக்கு நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு…
காட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். சிலசமயம்…
உனக்கும் எனக்கும் தெரியலைன்னாலும் ஒலகம் ரொம்பப் பெரிசு-அட உண்மை தெரிஞ்ச ஞானிகளுக்கோ உள்ளங்கை போல் சிறிசு தனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும் தலையில பாரம் பெரிசு-ஒரு கணக்குல எல்லாம் நடப்பது…
கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன்…
ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்கு ஆடித்தள்ளுபடி போன்ற சொற்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக விளம்பரம் வேண்டுமென்று மா போஸல் ராமகிருஷ்ணன் சொன்னார். அந்த விளம்பர வரிசைக்கான கரு, என் மனதில் உருவாகியிருந்தது. புதிதாகத் திருமணமாகியிருந்த என்…
ஒருநாள் காலை அனுமதி பெற்று கணேஷ் பாலிகாவின் அறைக்குள் நுழைந்த நான், மெல்லச் சொன்னேன், “Sir, i am resigning”. அவர் அதிர்ச்சியடையவில்லை. இந்த மனநிலைக்கு நான் வந்து கொண்டிருந்ததை அவர் ஏற்கெனவே உணர்ந்திருந்தார்.…
உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக்க முன்வைப்பு Presentation என்பது, விளம்பர நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய வைபவம்.…
தொழில்நுட்பத் தகவல்கள் சார்ந்த செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் மிக்கதாக்க வேண்டுமென்றால் அதில் பிரபலங்களை சேர்க்கலாம் என்பது முதல் விதி. பிரபலங்களை சேர்க்கும் அளவு பட்ஜெட் இல்லையென்றால் பிரபலங்களின் சாயலில் உருவாக்கலாம் என்பது இரண்டாவது விதி.…
தொண்ணூறுகளின் தொடக்கம், காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணிகளிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது. சசியில் இருந்தபோது, காட்சி ஊடகங்கள் மூலம்…
கடிதம் எழுதியவர் கணேஷ் பாலிகா என்றாலும், சென்னை மாபோஸேல் நிறுவனத்திலிருந்து அவர் எனக்கு எழுதவில்லை. அவர் கையொப்பத்திற்குக் கீழே மேனேஜிங் டைரக்டர்-பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று இருந்தது. நேரில் வரசொல்லி எழுதியிருந்தார்.…