தயாரிப்புகளில் அவ்வப்போது கொண்டுவரும் மாற்றங்களை மார்க்கெட்டிங் செய்வதுதான் சந்தையின் சவால்களில் முக்கியமானது. குளிர்பான உலகம் என்னும் குதிரைப் பந்தயத்தில் மாறி மாறி முந்துபவை இரண்டு. கோக் மற்றும் பெப்ஸி. போன நூற்றாண்டின் இறுதிப் பொழுதுகளில்,…

“யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால் எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்”. இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப்படுகிற செய்தி. ஆனால்…

1967. அகமதாபாத்துக்கு வந்தார் அந்த இளைஞர். துணிக்கடைகள் முன்பு தன் காரை நிறுத்தி, துணிச் சுருள்களைத் தானே தோள்களில் சுமந்து உள்ளே வருவார். துணிக்கடை முதலாளிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். “ரொம்ப சாதாரணமான…

மார்க்கெட்டிங் துறையில் களத்தில் குதிப்பதற்கு முன்னால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் செலவிடுங்கள். உங்களைப் பற்றிய நிஜங்கள் உங்கள் அனுபவத்திலும் மூத்தவர்களிடமிருந்து கிடைக்கும். சில சமயம் மிக மிக சிறியவர்களின் வார்த்தைகளிலிருந்தும் கிடைக்கும்.…

கோவில்களில் மந்திரம் சொல்பவர்கள், சில செய்கைகளையும் செய்வார்கள். அவற்றுக்கு முத்திரைகள் என்று பெயர். வேலையில் ஜெயிப்பவர்களுக்கு, வெற்றிக்கான மந்திரங்கள் மட்டும் போதாது. முத்திரை பதிக்கும் விதமாக செயல்படுவதும் அவசியம். தமிழ்நாட்டில் இப்போது புதிதாக ஒரு…

ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று சில இலக்குகளைக் கொண்டிருக்கும் என்றாலும் நிர்வாகத்தின் அடிப்படைத் தன்மைகள் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பது பொது மேன்மைக்கான இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவும். பீட்டர் டிரக்கர் இது குறித்து சில அடிப்படை வழிகாட்டுதல்களை…

புதிய அம்சங்களை முயன்று பார்ப்பதில் பலருக்கு இருக்கிற தயக்கமே தோற்றுவிடுவோம் என்கிற அம்சம்தான். அந்த அச்சம் இருக்கும் வரைக்கும் புதுமைகளை முயன்று பார்க்க வாய்ப்பே இல்லை. தோல்விகள் தீண்டப்படாத எந்த நிறுவனமும் வளர்ந்ததாக வரலாறு…

புதுமைகளை செய்கிற நிறுவனங்கள்தான் ஆதாயங்களை அள்ளுகின்றன. எல்லோருக்கும் புதுமை செய்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால், “என் நிறுவனத்தில் என்ன புதுமை செய்வது” என்கிற கேள்வியிலேயே பலரும் நின்றுவிடுகின்றனர். இந்தக் கேள்வியை ஒரு நிர்வாகி எப்படி…

ஒரு நிறுவனத்தைத் தொடங்கும்போது போடும் பணம் மட்டுமே முதலீடு ஆகாது. அது ஓர் ஆரம்பம் மட்டும்தான். ஆனால், அன்றாடப் பணிகளில் நீங்கள் செலவிடும் நேரம், உங்களுக்கிருக்கும் நன்மதிப்பு, சமூக அந்தஸ்து இவையெல்லாமே ஒருவகையில் முதலீடுகள்…

தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இன்றைய உலகம் உருள்கிறது. தொழிலுக்கு சில தகவல்கள் தேவைப்பட்ட காலம் போய், தகவல்கள் அடிப்படையிலேயே தொழில்கள் நடைபெறும் காலம் இது. இன்று நிறுவனங்களுக்கு தலைமை தாங்குபவர்களும், தகவல்களின் கட்டுப்பாட்டில்தான்…