“என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்!” என யாராவது சொன்னால், அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரது வார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைக் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும்…
பணியில் சேர விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இரண்டுவிதமான தகுதிகளை நிர்வாகம் எதிர்பார்க்கும். ஒன்று, அந்தப் பணியை செய்வதற்கான தொழில் நூல் ரீதியான தகுதிகள். இன்னொன்று, மனித வள அடிப்படையில் ஒரு பணியாளராக –…
சந்தைச் சூழலில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதற்குரிய வாசல்களைத் திறந்து கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொள்ளுங்கள். பெரிய பெரிய நிறுவனங்களுக்குக் கூடப் போக வேண்டாம். முதல் பூக்கடை எப்படி உருவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.…
நீங்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், எதற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை, கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள். 1. செய்யும் தொழிலிலோ, வேலையிலோ தக்க வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல வளரலாம் என்று பார்க்கிறீர்களா? 2. உங்களிடம் பணிபுரிபவர்கள்,…
வெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது…
வெற்றியின் அளவுகோல்கள் விதம்விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவுகோல்கள் உண்டு. ஒரு துறையில் ஈடுபடும்போது, அதில் உங்கள் வளர்ச்சி அனைத்துப் படிநிலைகளிலும் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில்…
எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயுத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம்…
எல்லோருக்குமே விருப்பங்கள் உண்டு. மனம் விரும்பும் இடங்களுக்குப் போவதில் தொடங்கி. இன்னும் ஐந்தாண்டுகளில் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதுவரை நீங்கள் விசாரித்தால் எல்லோரிடமும் நிறைய விருப்பங்கள் இருப்பது தெரியவரும். விருப்பங்களை நீங்கள் பின்…
குளத்தைப் பார்க்கும்போதெல்லாம், குளிக்க முடியாவிட்டாலும்கூட, ஒரு கல்லையாவது வீசியெறிய வேண்டுமென்று கைகள் பரபரக்கும். இந்த உந்துதல் ஏற்படுவதற்கு, உளவியல் அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. எங்காவது ஏதாவதொரு சலனத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என்கிற…
செயல்திறனை சீர்குலைய வைப்பது சலிப்பு. செய்வதற்கு என்று வேலை நேரம் – செய்ய வேண்டிய தேவை எல்லாம் இருந்தும்கூட தள்ளிப்போடச் சொல்லும் உணர்வுக்கு சலிப்பு என்று பெயர். இந்தச் சலிப்பை வளரவிடுவதில் இரண்டுவிதமான சிரமங்கள்…