எந்த ஒரு சிந்தனையாளரையும் கேளுங்கள் – “உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள். ஒரு…
“சோர்வு” என்பது பெரிய விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால்போதும். “தீர்வு” பிறந்துவிடும். “மனம் சோர்வடையத் தொடங்குகிறதா? எழுந்திருங்கள்! ஒரே இடத்தில் உட்காராதீர்கள்! நகருங்கள்! நகருங்கள்!” என்று உந்தித் தள்ளுகிறார்கள்…
இலாப, நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், மனதை அப்படியெல்லாம் துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள். உற்சாகக் கணத்தில் சில…
உங்கள் குழந்தை, பேப்பரில் எதையோ ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறது. சில விநாடிகள் உங்களையும் மறந்து ரசிக்கிறீர்கள். உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, “சரி, சரி! வரைஞ்சது போதும்! பரிட்சை வருது! படிக்கற வழியைப் பாரு”…
“அரைக் கிணறு தாண்டியவர்கள்” மீதியுள்ள தூரத்தைத் தாண்டும் முன் எதனால் விழுகிறார்கள்? முழுக்கிணற்றையும் தாண்ட முடியாது என்று தாங்களாகவே முடிவுசெய்து கொள்வதால்தான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மனித மூளைக்குள் பல விஷயங்கள் காட்சி வடிவில்…
சில சாதனைகளைப் பார்க்கிறபோது எல்லாம் வெகுசீக்கிரமாக நடப்பதுபோல் தெரிகிறது. குறி பார்த்து அம்பை விடுகிற மனிதன், அனாயசமாகச் செய்துமுடிப்பதுபோல் படுகிறது. ஆனால், அந்த அரை நிமிட அரங்கேற்றத்தின் பின்னணியில் ஆறு வருட அவஸ்தையும் அயராத…
நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நேரத்தில், எதையும் செய்யாமல் “சிறிது நேரம் சும்மா இருக்கலாம்” என்று தோன்றும். அதுபோன்ற நேரங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி…
“மனுஷன்னா பலவீனம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லிக்கொண்டே வேண்டாதவற்றை விடாப்பிடியாகப் பற்றியிருப்பவர்கள் சிலருண்டு. “அது” என்றால் போதைப் பழக்கமாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. அரட்டையில் ஆர்வம், அனாவசியப் பதட்டம் என்பது போன்ற பலவீனங்களில் தொடங்கி, புகை,…
நம்பிக்கையூட்டும் விஷயங்களை விடுத்து, ‘ஜாதகம்’ என்ற மூடநம்பிக்கைக்குள் பாதை செல்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஜாதகத்தை வைத்து ஒருவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி, வெற்றி தோல்விகளை கணித்துவிடமுடியும் என்று சோதிடம் கூறுகிறது. 9 கிரகங்களின் நிலையை வைத்தே…
கமர்கட்டுக்கும், லாலி பாப்பிற்கும் ஆசைப்படும் குழந்தைகளே இப்பொழுது கம்ப்யூட்டருக்கும், ஒலிம்பிக்ஸிற்கும் ஆசைப்படுகிறார்கள். தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே அவர்களுக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கிறது. தகுதிகளை, படிப்பு, அனுபவம், பொது அறிவு எனப் பல பிரிவுகளில்…