கண்ணன் பாட்டு இன்னும் சில குறிப்புகள் பாரதியின் கண்ணன் பாட்டு, அர்ச்சுனனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது. முதல் பாட்டின் போது மட்டும் இந்த அணுகுமுறையை பாரதி கைக்கொள்ளவில்லை. கண்ணன் மேல் அர்ச்சுனனுக்கு நட்பு நிலையில் அரும்பியிருந்த…
மாய்மாலக் கண்ணன் கண்ணனின் குணங்களாக அறியப்பட்டவற்றில் முக்கியமானது, அவன் கைக்கொண்ட வழிமுறைகள். பாரத யுத்தத்தில் ஆயுதமெடுக்க மாட்டேனென்று சத்தியம் செய்தவன், ஒரு காலகட்டத்தில் சக்கரத்தை ஏந்துகிறான். நேரிய வழியில் கண்ணன் பகைவர்களை வென்றிருக்கலாமே என்கிற…
பொதுவாக காதலன் காதலியரிடை சம்பிரதாயமாக சொல்லப்படும் காதல் மொழிகள் இந்த இருவருக்கும் தேவையில்லை என்பதையும் பாரதி தெளிவுபடுத்துகிறான். பாட்டும் சுதியும் ஒன்றாய்க் கலந்தால் ஒன்றையன்று பாராட்டுமா! நிலவு, விண்ணை தனியாகப் பார்த்துப் புகழ் மொழி…
மகாவீரரோடும் புத்தரோடும் ஓஷோ கண்ணனை ஒப்பிடுகிறார். மகாவீரரின் மார்க்கத்தில் முப்பதாயிரம் பெண் துறவிகள் இருந்தனர். இருந்தும் பிரம்மச்சர்யத்தை போதித்தார் மகாவீரர். புத்தர் ஒரு காலகட்டம் வரையில் பெண்களைத் தன் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. “புத்த தன்மையை…
இதற்குள், இன்னொரு காதல் பெண்ணின் மனநிலையை பாரதி காட்டுகிறான். சதா சர்வ காலமும் ஒன்றின் நினைப்பிலேயே மூழ்கியிருக்கும் போது, அந்த நினைவின் உணர்வு வெள்ளத்தில், உருவங்கள்கூட மனதிலிருந்து ஆசைவிடலாம். தன் ஆருயிர்க் கண்ணனின் மாபாதகம்…
காதலுக்கென்றொரு கடவுள் கண்ணன், காதலின் தெய்வம். கோபியர் கொஞ்சும் கோகுலக் கண்ணனின் வாழ்க்கைப் பாதையெங்கும் வளையோசைகள் கேட்டுக் கொண்டேயிருக்கும். கண்ணனின் பாடல்களைப் பார்த்தால், பெரும்பாலும் கண்ணனுக்காகக் காதலிகள் ஏங்கியதுதான் அதிகம். அதிலும், கண்ணன் மீதும்…
சந்தோஷத்தில் இருக்கும் போது அந்த சந்தோஷத்தை ஆழமாக உணர வேண்டி மனம், இனந்தெரியாத அச்சமொன்றை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த மனநிலையை, கண்ணன் பாட்டு வரிசையில் ஒரு பாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. காட்டுக்குள் பெண்ணொருத்தி…
அச்சம் வந்ததா அர்ச்சுனனுக்கு? கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு அச்சம் ஏற்பட்டதாக இதிகாசம் சொல்கிறதே அந்தக் காட்சி. அவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று ஒரு சீடர் கேட்கிறார். இதற்கு ஓஷோ இரண்டு கோணங்களில்…
வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல், வாழ்க்கையைக் கொண்டாடி, வாழ்க்கைச் சமுத்திரத்தில் மூழ்கி ஞானத்தின் முத்தெடுக்கும் குருமார்களை ஓஷோவும் பாரதியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் வழங்கிய ஞானப்பார்வை சில…
“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு…