ஒரு பொருளையோ, ஒரு மனிதரையோ, ஒரு குருவையோ நாம் முழுமையாக ஏற்று, நம்மையே அர்ப்பணிக்கும்போது, ஓர் உள்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறோம். நம்மிடம் புதைந்து கிடக்கும் அன்பின் முழுமையை வெளிக்கொணர அந்தக் கருவி துணையாகிறது. கண்ணன்…
கண்ணனை குருவாக அடைகிறவர்களுக்கு நிலையாமை பற்றிய உபதேசம் அல்லவா கிடைக்கும். வானத்திலிருக்கிற வெண்ணிலவைக் காட்டி, இது பொய்யல்ல! இது நிரந்தரமானது! இப்படித்தான் வாழ்க்கையும். இதைப் பொய்யென்று சொல்கிற சாத்திரங்கள்தான் பொய் என்று உபதேசிக்கிறான் கண்ணன்.…
பொழுது போக்குக்கென்று எத்தனையோ வழிகளை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு விநாடியுமே கொண்டாட்டமும் ஆனந்தமும் கொப்பளிக்கும் ஜீவஊற்றாகத் திகழுமென்றால் பொழுதுபோக்கு எதற்காக? உண்மையில், எந்தப் பொழுதுமே போக்குவதற்கல்ல. ஆக்குவதற்கான். பணி நிமித்தம்,…
-அவன் காமனைப் போன்ற வடிவமும் – இளம் காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட பூமியைக் காக்-கும் தொழிலிலே – எந்தப் போதும் செலுத்திடும் சிந்தையும் ஆடலும் பாடலும் கண்டு நான் – முன்னர்…
உண்மையான குருமார்களைக் கோட்டைவிட்டு, வேடதாரிகளிடம் வீழ்ந்து போகிறோம். இதுகுறித்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும் எச்சரித்திருக்கிறார். “குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார், குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்…
யார் குரு? ‘ரிஷிமூலம்’ என்று தேடிப்போகும் போது பெரும்பாலானவை அதிர்ச்சித் தகவல்களாகவே அமைந்துவிடுகின்றன. பண்டைய நாட்களில், ஞானம் முதிர்ந்த நிலையில் இறைத் தேடலின் உந்தலில் துறவு மேற்கொண்டவர்கள்தான் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும் வணங்கத்தக்க இடங்களில் இருந்தனர்.…
ஊடகமே செய்தி என்ற மேக்லூஹனின் சிந்தனையை ஓஷோ கண்ணனுடன் பொருத்திக் காட்டியதை நினைவுபடுத்திக் கொண்டே பாரதியிடம் வருகிறோம். ஒருவனுக்கு நல்ல சேவகன் அமைய அமையாமல் தவிக்கும் போது கண்ணன் சேவகனாகவும் வருகிறான். வந்தவன் வெறுமனே…
இனி, இப்படியரு குருவாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான் பாரதி. அவனிடம் சீடனாக வந்து சேர்கிறான் கண்ணன். கண்ணன், இந்த குருவைக் காண வரும்போது, அவனைவிட அறிவில் குறைந்தது போலவும், குருவின் தொடர்பால் தன்னை உயர்த்திக்…
சீடனாய்… சேவகனாய் ஜெயகாந்தன் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று குருபீடம். சோம்பலும் அலட்சியமும் திமிர்த்தனமுமாய் வாழ்கிற பிச்சைக்காரன் ஒருவன் அந்த ஊரின் வீதிகளில் திரிவான். ஒருநாள், கண்களில் வெளிச்சமும், நெற்றியில் திருநீருறுமாய் ஓர்…
‘கண்ணன் என் அரசன்’ என்று கண்ணனின் போர்த்திறம் பற்றிப் பாட வருகிறான் பாரதி. “பகைமை முற்றி முதிர்ந்திடும் மட்டிலும் பார்த்திருப்பது அல்லாமல் ஒன்றும் செய்திடான்! நகை புரிந்து-பொறுத்துப்பொறுத்து-ஐயோ நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் போக்குவான்!” இந்த…