வெற்றியா? விளையாட்டா? எல்லோரையும் எல்லா விதங்களிலும் வெற்றி கண்டதாகத்தான் கண்ணனின் வாழ்க்கை இருந்திருக்கிறது. உரலோடு கட்டப்பட்ட குழந்தை உரலை இழுத்துக் கொண்டே அரக்கர்களைக் கொல்கிறது. பால் கொடுத்துக் கொல்ல வந்த பூதகியைக் கொல்கிறது. வளர்ந்த…
கண்ணனைத் தன் தந்தையென்று பாடுகிற பாரதி, கண்ணனின் மேன்மைகளைப் பாடிக் கொண்டு வருகிறபோதே, “பல்வகை மாண்பினிடையே – கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு நல்வழி செல்லுபவரை- மனம் நையும் வரை சோதனை செய் நடத்தையுண்டு” என்று…
பாகவதக் கண்ணனும் பாரதக் கண்ணனும் வேறு வேறு என்றிருக்கும் கதைகள் தொடங்கி, குருஷேத்திர யுத்தம் ஓர் உருவகம் என்ற காந்தியின் கருத்து வரை அனைத்தையும் ஓஷோ நிராகரிக்கிறார். சூர்தாஸ், கண்ணனின் பாலபருவத்தை மட்டுமே பாட,…
நிறந்தனில் கருமை கொண்டான் 1970 அக்டோபர் நான்கு. கண்ணனைப் பற்றி குலுமணாலியில் ஓஷோவின் பதினெட்டாவது சொற்பொழிவு நடைபெறுகிறது. அப்போது ஒருவர் கேட்கிறார். “பற்றற்று வாழ்ந்தவன் கண்ணன் என்று சொல்கிறீர்கள். அப்படியரு வாழ்க்கை சாத்தியமா” என்று.…
“வாழ்க்கைப் பாதையில் நொடிப் பொழுதுக்குள் நண்பன் பகைவனாக முடியும். பகைவன் நண்பனாக முடியும். நதி போல் நகரத் தெரிந்தவனுக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை”- என்கிறார் ஓஷோ. ‘A person who lives his life like…
கண்ணன் குறித்து ஓஷோவிடம் கேட்கப்படுகிற இன்னொரு கேள்வி, “கண்ணன் அர்ச்சுனனுக்குத் தோழன் என்கிறீர்கள். ஆனால், ஒரு சூழலில் அர்ச்சுனனை எதிர்த்தும் கண்ணன் போரிடத் தயாரானது ஏன்-? என்பது. (இக்கதை வியாசபாரதத்திலோ வில்லி பாரதத்திலோ இல்லை.…
கண்ணன் என் தோழன் கண்ணனைப் பற்றியும் கீதை பற்றியும் பேசும் இடங்களில், அர்ச்சுனனின் உளவியல் பாங்கை உணர்த்துவதில் ஓஷோ மிகுந்த அக்கறை காட்டுகிறார். அர்ச்சுனனுடைய குழப்பத்தின் ஆழம் புரிந்தால்தான், கண்ணனுடைய தெளிவின் துல்லியம் புரியும்.…
கீதோபதேசம் கர்மயோகத்தை, தான் முதலில் சூரியனுக்குச் சொன்னதாகவும், சூரியன் மனுவிற்குச் சொன்னதாகவும், மனு, அதனைத் தன் புதல்வனும் சூரிய குலத்தின் முதல் அரசனுமாகிய இகஷ்வாகுவுக்குச் சொன்னதாகவும், இப்படியாக ராஜரிஷிகள் பரம்பரை பரம்பரையாய் கர்மயோகத்தை அறிந்ததாகவும்…
கண்ணன் பாட்டு விதை விழுந்த விதம் கண்ணன் பாட்டின் கட்டமைப்பைப் பார்க்கிற போது, அவை தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு போலத் தோன்றும். ஆனால், முதல் பாடல், “கண்ணன் என் தோழன்” என்கிற தலைப்பில், அர்ச்சுனனுடைய…
மிகச் சரியாக அதே கண்ணோட்டத்தில் பாரதியின் கண்ணன் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளிலும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையில் “கண்ணன்” என்ற தத்துவத்தின் மிக நுட்பமான அம்சங்கள் வெளிப்படுகின்றன. தன்னளவில் முற்றிலும் விடுதலையான கண்ணனைப்…