மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவினை வருடி ஒளிமுத்தம் பெறுவேன் முகிலினை வருடி மழைமுத்தம் பெறுவேன் தளிர்களை வருடிப் பனிமுத்தம் பெறுவேன் மலர்களை வருடி மதுமுத்தம் பெறுவேன் சலங்கைகள் வருடி ஜதிமுத்தம் பெறுவேன் ஸ்வரங்களை…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவில் தெறிக்கும் கிரணங்களை – அது நதியில் எழுப்பும் சலனங்களை மலரில் துளிர்க்கும் அமுதங்களை – அதன் மகரந்தத்துக் கடிதங்களை சிறகு சிலிர்க்கிற பறவைகளை – அதன் சின்னக் கண்களின்…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… (உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில், நேயர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க கவிஞர்கள் கவிதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்படி எழுதிய கவிதை இது. அடியெடுத்துக் கொடுத்த அன்பர் திரு.சரவணக்குமார். காந்தி…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நீண்டு கிடக்கும்உன் பாதையிலே நிற்கிற மரமாய் நானிருப்பேன்! வேர்களில் ஊறிய ஈரத்துடன் & குளிர் விசிறிகள் விசிறக் காத்திருப்பேன்! காலங்காலமாய் நிற்கின்றேன் & உன் காலடி ஓசை எதிர்பார்த்து!…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… மழைசிந்தும் இளங்காலை நேரம் – என் மனதோடு இதமான ஈரம் இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில் இசையாகும் உன் ஞாபகம்! அலைவீசி வரும் காதல் வெள்ளம் –…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வெளியெங்கும் உலர்த்திய பனிப்புடவைகளை மெதுவாய் மெதுவாய் மடிக்கிறாள் மார்கழி; மாற்றலாகிப் போகிற பெண்ணின் விடுதி அறைபோல் வெறுமையில் வானம்; மூர்க்கமான பனியின் அணைப்பை பலவந்தமாகப் பிடுங்குது காலம்; முதுகுத்…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… இத்தனை உயரமா பிரிவின் துயரம்! அன்பின் பரப்புதான் எத்தனை அகலம்! இரண்டு மனங்களில் எழுந்த காதல் இன்னோர் இமயம் எழுப்பி முடித்ததே! காதலிக்காக ஷாஜஹான் வடித்த கண்ணீர் இங்கே…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… தலை தடவும் மேகம்; தொடுந்தொலைவில் வானம்; மலைகளெங்கும் மோனம்; மனம் முழுதும் ஞானம்; கண்கள் மெல்ல மயங்கும், கனவுகளின் மடியில்; விண்ணளந்த மனமோ கவிதைகளின் பிடியில்; உலகிலிதுதானே உயரமான…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பிடிக்கக் கூடிய தொலைவில் ரயிலை விட்டு விட்டதாய் வருகிற கனவுகள்; உணர்ச்சிப் பிழம்பாய் உரையன்று நிகழ்த்த மைக் பிடிக்கும் முன் முடிகிற கனவுகள்; இனம்புரியாத ஏதோ ஒரு கனம்…
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சில்வண்டுகளின் சிணுங்கலில் உள்ளது கடவுள் அனுப்பிய கடைசித் தகவல்! நீங்களும் நானும் உறங்கும் பொழுதில் நிசப்தம் அதனை உற்றுக் கேட்கும்; தகவலினூடே தெறிக்கும் குறும்பில் ககனம் சிரிக்கும் கண்கள்…