எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… “காபி சாப்பிடுகிறீர்களா?” இப்படிக் கேட்பது போல சாதாரணமாகத்தான் ஜெயமோகன் என்னிடம் கேட்டார், “சினிமாவில் நடிக்கிறீர்களா?” என்று. “ஓ! சாப்பிடலாமே!” என்பது போலத்தான் நானும் “ஓ! நடிக்கிறேன்!” என்று…
இணையதளம் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் வழியாகவும், உணர்ச்சிமிக்க வசனங்கள் வழியாகவும், அதிரடியான பாடல்கள் வழியாகவும் சமூகத்திற்கு சில முக்கியமான செய்திகள் சொல்லப்படுகின்றன. 1. யாராக இருந்தாலும், என்ன வேலை செய்தாலும் செய்கிற வேலையை மதிக்க…
திரைப்படம் என்பது கனவுகளின் கட்டமைப்பு. இதையே வேறுவிதமாய் சொல்வதெனில், திரைப்படம் என்பது கனவுகளின் கட்டமைப்பு. ஒரே திரைப்படத்திற்கு எத்தனையோ வடிவங்கள் உண்டு. திரைக்கதை உருவாகிறபோது அதற்கொரு வடிவம். பின்னர் வசனங்கள் எழுதப்படும் போது வசனகர்த்தாவின்…
நான் முழுதாய் பங்கேற்கும் முதல்படம் இந்தப் படத்தின் தலைப்புப் பாடலை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். இணையம் என்னும் வசீகர வாய்ப்பு வானளவு வளர்வதற்கும் துணையாகிறது வேலையைக் கெடுத்து, பொழுது விரயமாக்கவும்…
நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம் இளம் வயதிலேயே புகழ்ப்பாதையில் வளர்ந்து வரும் இளைஞர் அரோல் கரோலி, படத்திற்கு இசையமைக்கிறார் என்பதை இயக்குநர் சங்கர் சொல்லியிருந்தார். பிசாசு படம் வண்ணத்திரையுலகில் அவர் மேல் வெளிச்சம்…
(நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம்) இணையதளம் திரைப்படத்தில், காதல் உண்டு, நகைச்சுவை உண்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் உண்டு. குற்றங்கள் நடைபெறுவதும், குற்றவாளிகளைக் கண்டறிவதுமான உத்திகள் உண்டு. ஆனால், உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் இது…
நான் முழுமையாய் பங்கேற்கும் முதல்படம்!! கனவுத் தொழிற்சாலையின் கரையோரம் நின்று பார்த்த அனுபவம் நிறைய உண்டு. கஸ்தூரிமான் திரைப்படத்தில் நடித்து, “காமரா முன்னால் கூட நடிக்கத் தெரியாத அளவு நல்ல மனிதர்” என்று பெயர்…
பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் எல்லோருக்குமே உண்டு. பிறந்த குழந்தையின் முதல் அழுகை கூட “இங்கே நான் இருக்கிறேன்” என்னும் கவன ஈர்ப்புத் தீர்மானம் தானே! இந்த உந்துதல் எல்லோருக்கும் இருக்கும் என்றாலும் கூட…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சிதறிக்கிடக்கும் திறமைகள் ஒன்று சேரும்போதே அற்புதம் நிகழ்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் திறமைகள் ஒன்று சேர்ந்தால் அது பெரிய அற்புதமாய் கருதப்படுகிறது. வண்ணத்திரையில் வெற்றி ஒருங்கிணைந்த திறமை.…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில விளக்குகளைக் கண்டால் கண்களுக்கு குளுமையாகவும் இதமாகவும் இருக்கும். ஆனால் சுடரின் குணம் சுடுவது. ஒரு மனிதனின் இலட்சியத்தை நீங்கள் சுடருடன் ஒப்பிடலாம். எனக்கும் இலட்சியம் இருக்கிறது…