வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தன்னை மட்டுமே எண்ணிக் கிடப்பவர்கள், தன்னைத் தானே தாண்டி வருவதற்குள் இந்த உலகம் அவர்களைக் கடந்து வெகுதூரம் போய்விடுகிறது. மிகச் சாமானிய மனிதர்கள், தங்கள் எல்லைகளைத் தாண்டி…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நெருக்கமானவர்களிடம் நாம் காட்டுகிற பிரியம் பற்றாக மாறுகிறது. சில நேரங்களில் அந்தப் பற்று எல்லை மீறுகிறது. வாழ்வின் வெற்றிக்கோடு என்றும் பற்றுக்கோடு என்றும் எந்த உறவுகளை எண்ணுகிறோமோ…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு விஷயம் தவறாகப் போனால், இதற்கு யார் பொறுப்பென்று சொல்ல இந்த உலகம் சுட்டுவிரல் நீட்டத் தயாராக உள்ளது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு வலக்கரம் நீட்ட…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் அவசியமில்லை. எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொல் தேவையுமில்லை. சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும்கூட அந்தச் சொற்களை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் விவேகத்திற்கே மௌனம் என்று…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்குத் தொண்டர்கள் வேண்டும் என்று கருதுபவர்கள் தலைகனத்த தலைவர்கள். தன்னைப் போல் தலைவர்கள் வேண்டும் என்று நினைப்பவர்களே தலை முறையின் தலைவர்கள். அலுவலகம் தொடங்கி அரசியல் வரையில்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்கு ஒவ்வொன்று பிடிக்கிறதா? நீங்கள் வளர்வதாக அர்த்தம். குத்துப்பாட்டு கேட்ட உங்களை மெல்லிசை ஈர்க்கிறது என்றால் மென்மை படியத் தொடங்குகிறது என்று பொருள். முன்னைவிட…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித உறவுகளின் ஆகப்பெரிய அச்சுறுத்தலே வதந்திதான். மற்றவர்களின் விபரீதக் கற்பனைகள் வளர்ந்து வளர்ந்து விசுவரூபம் எடுக்கும்போது வதந்திகள் உலவத் தொடங்குகின்றன. உண்மையை மறைப்பதோடு மட்டுமல்ல. உண்மையிலிருந்து வெகுதூரம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான்! வருபவர்கள் எல்லோரும் உங்கள் பயணத்திற்கு துணை செய்தாலும் செய்யாவிட்டாலும் பயணம் உங்களுடையது. நீங்கள் கூட்டிக்கொள்ளும் பிரார்த்தனை, நெஞ்சில் சேர்க்கும் நம்பிக்கை,…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாக ஓர் இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே ஏற்கெனவே போன ஒருவர், அதற்கான சில அடையாளங்களை சொல்வது, அந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி சென்று சேர்வதற்காகவே தவிர அந்த அடையாளங்களிலேயே…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் தூக்கிச் சுமக்கிறபெரிய சுமை, உங்களைப்பற்றி அடுத்தவர்கள் தாங்களாக வளர்த்துக் கொண்ட அபிப்பிராயங்கள் தான். “இதுதான் நீங்கள்” என யாரோ தீட்டும் சாயத்தை “இதுவும் நான்” என்று…