வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எந்த ஒருவரின் வளர்ச்சியோ வெற்றியோ சக மனிதர்களைச் சார்ந்ததில்லை. வாழ்வின் முக்கிய நேரங்களில் துணையிருந்தவர்கள் அல்லது உடனிருந்தவர்கள் உதவியிருந்தாலும் கூட அவர்கள் கருவிதான். ஒரு சம்பவத்தில் விளையும்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொருவர் முதுகும் ஒரு விதத்தில் ஓர் அறிவிப்புப் பலகைதான். உங்கள் முதுகுக்குப் பின்னால் உலகம் எப்படியும் பேசத்தான் போகிறது. அது என்ன பேசும் என்று தீர்மானிக்கும் உரிமை…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தொட்டுப்பார்த்தால் மென்மையில்லை. நுகர்ந்து பார்த்தால் வாசமில்லை கலையாத செயற்கை அழகு காலமெல்லாம் இருக்கிறது. இப்படி இருக்கிறபிளாஸ்டிக் பூக்களை பொதுவாக யாரும் பொருட்படுத்துவதில்லை. உண்மையான பூவுக்கு சவால்கள் அதிகம்.…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களுக்கு வேண்டாத ஒருவரிடம் ஏதும் திறமை இருக்குமென்றால், அதைப் பாராட்டத் தயங்காதீர்கள். அது வேறு, இது வேறு. உங்களை அவமானப்படுத்திய ஒருவர் ஆபத்தில் இருந்தால், உங்களால் முடிந்த…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள் உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள். உங்களைத் தள்ளிவிட அவர்கள் செய்த அதிரடி…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலுமே சாத்தியமாகிறது. அசாதாரணமான நம்பிக்கை. அசாத்தியமான உழைப்பு. இந்த அம்சங்கள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி நிகழ்கிறது. விபரம் புரிந்தவர்கள், வெற்றி…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன. வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. “யாரோ ஒருவரை நாம்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சீட்டு விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம் ஒன்றுண்டு. கலைந்து கிடக்கும் சீட்டுகள் நடுவில்தான் தங்கள் வெற்றிக்கான துருப்புச் சீட்டுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆட்டக்காரர்கள்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சொத்தையும் மனைவியையும் தாயமாடித் தோற்றவர்கள் பாண்டவர்கள் என்று படித்திருக்கிறோம். தயார் நிலையில் இல்லாமல் தாயமாட அழைக்கப்பட்டு தருமன் தடுமாறிவிட்டான். எதில் இறங்குகிறோமோ அதன் நுட்பம் தெரிந்திருந்தால் எந்தச்…