கம்பனின் இராம காதையில் பற்பல பாத்திரங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் இராமனைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்பு மிக்கவை. பக்தியின் பெருக்காக மட்டுமின்றிப் பற்பல யோக ரகசியங்களை உணர்த்தக் கூடியவை.…

ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம். இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்…

யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை. இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை…

இதிகாசங்களில் தலைமைப் பாத்திரங்களும் சரி, எதிர்நிலைப் பாத்திரங்களும் சரி, யோகியரிடமும், இறைவனிடமும், தேவர்களிடமும் சில கருவிகளைப் பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆயுதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தாமைக்குக் காரணம், ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல.…

இனி, கம்பனில் மிகவும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கே ஆராய்வது பொருத்தமாக இருக்கும். திருமண மேடையில் இராமனும் சீதையும் தோன்றிய காட்சியை “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” என்கிறார் கம்பர். வாழ்வியல் இன்பங்களுக்கும் போகம்…

யோகம் என்னும் சொல்லின் இயல்பை மீண்டும் ஒருமுறை ஆராய்வோம். யோகம் என்றால், ஒருமை, பொருந்துதல் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பதஞ்சலி முனிவரைக் கேட்போம். யோகப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகிறார்கள்…

எது யோகம்?

November 14, 2016 0

யோகம் என்றால், பொருந்துதல். ஒன்றுடன் ஒன்று ஒத்திசைதல். தன்னில் தான் பொருத்தி, அதாவது, ஊனும், உயிரும், உணர்வும், சக்தி நிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில், ஒருமையுள் திளைப்பவர் யோகியர். நொடிகள் ஒவ்வொன்றிலும் முழுவதும்…

“எழுத்தும் தோன்றிடும் முன்னே – என்றோ இருந்த கவி மனத்துள்ளே விழித்து எழுந்தது பாடல்” என்பார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம். எழுத்து பிறக்கும் முன்னே கவிதை பிறந்தது. இந்த வரிகளை எழுதியவர் இறை நம்பிக்கையாளர் இல்லை எனினும்,…

கறுப்புப் பணம் பதுக்கலுக்கும், கள்ளப் பணம் புழக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கை, தற்காலிக சிரமத்தையும் நீண்ட கால நன்மையையும் தரவல்லது! இத்தகைகைய தொடர் நடவடிக்கைகள் விலைவாசியையும் பெருமளவு…

  காலச் சக்கரம் சுழலுது உனது காரியத் திறமை காரணமாய்! தோழா! உனது தோள்களை நம்பித் தொழிலில் இறங்கு வீரியமாய்! தாமதமாகும் வெற்றிகளுக்குத் தோல்விகள் என ஏன் பெயர் கொடுத்தாய்; பூமியின் நியதி! ஒளியும்…