(தமிழுக்குப் புனைபெயர் கம்பன் & கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரையை முன்வைத்து) பெருங்காவியங்கள் உருவாகும் வேளையில் அதற்கான நோக்கத்தையும் காவிய ஆசிரியர்கள் அறிவிப்பார்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து…
அர்த்தமில்லாத சோகம் உன்னை அடிக்கடி சுற்றிக் கொள்கிறதா? தொட்டதற்கெல்லாம் கோபம் வந்து திடுமென்று சுடுசொல் விழுகிறதா? உற்றவர் மத்தியில் இருக்கும் போதும் உன்னிடம் மௌனம் படிகிறதா? நெற்றி பாரமாய் நெஞ்சில் குழப்பமாய் நித்தம் பொழுது…
ராஜஸ்தானில் உள்ள குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முத்தியார் அலி. புகழ்பெற்ற சூஃபி பாடகர். 2016 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியில் அவருடைய இசைநிகழ்ச்சி எல்லோரையும் கவர்ந்தது. அந்த விழாவுக்கு வந்திருந்த “இணையதளம்” திரைப்பட இயக்குநர்கள் சங்கர்,…
வாழ்க்கை என்பது திரைச்சீலை -நீ வரைய நினைப்பதை வரைந்துவிடு! தூரிகை உனது முயற்சிகள்தான் -ஒரு தீண்டலில் கனவுகள் மலரவிடு! கோடுகள் வளைவுகள் எல்லாமே – நீ கொண்ட கனவின் வெளிப்பாடு! மேடுகள் பள்ளங்கள் எல்லாமே…
இரண்டே சிறகுகள் இருக்கும் பறவை எதிர்த்திசைக் காற்றைக் கிழித்துவிடும்! மருண்டு தவிக்கிற மனிதா&உனது முயற்சிகள் உன்னை மலர்த்திவிடும்! வேர்பிடிக்கும்வரை தாவரமெல்லாம் வலிகள் தாங்கிப் போராடும்! யார்தான் வெற்றியை எளிதில் பெற்றது? இருளுக்குப் பின்தான் பூபாளம்!…
பூமிப் பரப்பில் புனிதத் தலைமை புறப்பட்டு வந்தது புதிதாக! சாமி எங்கள் விவேகானந்தன் சத்தியமூர்த்தி வடிவாக! விரும்பும் கடமைகள் துறந்திடச் சொல்வது வெட்டிப் பேச்சு வேதாந்தம்! இரும்பு போல் உடம்பை உரம் பெறச் சொன்னது…
பார்க்க முடியா இடங்களில் எல்லாம் பாம்புச்சட்டை கிடக்கிறது; கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக் கிளையில் இருந்து பிறக்கிறது; ஊரே உறங்கிக் கிடக்கும் வேளையில் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது! யாரும் அறியா நொடியில் தானே எங்கோ…
மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு; புலம்பல் ராகம் பாடுபவர்க்கு புலரும் பொழுதுகள் புதிர்க்கணக்கு; கிளம்பும் கதிர்போல் எழுந்தால் உனது கிழக்கில் தினமும்…
அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன? கொத்தித் தின்னும் கோழிகள் கூடக் காட்டுப் பருந்தை எதிர்ப்பதென்ன? அத்தனை வெட்டும் தாங்கும் பூமி பூகம்பத்தில் குதிப்பதென்ன?…
புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம் பழைய தோல்விகள் பாடமாகலாம் புதிய வெள்ளத்தில் ஓடமாகலாம் சுழல்கள் யாவுமே பழகிப் போகலாம்…