கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு! கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் காவியங்கள் நூறு! கறுப்பு வெள்ளை கனவுகள்தான் காணுகின்றோம் நாமும்! கறுப்பு வெள்ளை சித்திரங்கள் காலம் தாண்டி வாழும்! வண்ண வண்ணப் பூக்கள்…

ஒற்றை வானம் ரெட்டைச் சிறகு பறவை தானே பெரிசு ஒற்றைப் பாறை ரெட்டைக் கைகள் உளிகள் தானே பெரிசு ஒற்றைப் பாதை ரெட்டைக் கால்கள் பயணம்தானே பெரிசு ஒற்றைக் கடவுள் ரெட்டைக் கால்கள் பக்திதானே…

நிலவின் கிரணம் பருகும் விழிகள் நட்சத் திரங்கள் எண்ணட்டும் ஒளிரும் கதிரின் விடியல் பொழுதில் உலகில் நுழைந்து வெல்லட்டும் மலரும் அரும்பில் மதுவின் புதையல் மனமே வாழ்வும் அதுபோலே உலரா உறுதி உனக்குள் இருந்தால்…

கலங்கரை விளக்கம் எங்கே? கல்வியின் கனிவு எங்கே? உலகுக்குத் தமிழர் மேன்மை உயர்த்திய செம்மல் எங்கே? குலவிடும் காந்தீயத்தின் குன்றத்து தீபம் எங்கே? மலையென நிமிர்ந்த எங்கள் மகாலிங்க வள்ளல் எங்கே? என்னென்ன தொழிற்கூடங்கள்…

சின்னச் சின்ன தோல்விகளை சொல்லித் திரிவேன் நானாக “என்ன? எப்போ?” என்றபடி எதிரிகள் எல்லாம் கதை கேட்பார் இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன் தன்னை மறந்த மகிழ்ச்சியிலே தாமும் கதைசொல்லப் புறப்படுவார்…

புதிதாய் திருமணம் ஆனவர்க்கு பணமோ பொருளோ தருவீர்கள் புதுமனை புகுகுற உறவினர்க்கு பரிசுப் பொருட்கள் தருவீர்கள் புதிதாய் வாடிக்கையாளர் எனில் பரிசும் சலுகையும் தருவீர்கள்.. புதிதாய் ஆண்டு வருகிறதே புதிதாய் என்ன தருவீர்கள். உங்கள்…

உன்னுடைய பீடத்தை நீயே அமை; உன்னுடைய வேதத்தை நீயே சமை; உன்வலிமை உன்சிறுமை நீயே நினை; உன்கனவு மெய்ப்பட நீயே துணை; பொன்னுரசிப் பார்க்கையிலேபுரியுமதன் தரம் மின்னுரசி மழைபொழிய மண்ணெல்லாம் வளம் உன்னைவிதி உரசுகையில்…

பெய்யும் பனியை வெயில் தின்னும் படர்கிற கோடையை மழைதின்னும் செய்கிற பணியை காலம் தின்ன சிறிதும் வாய்ப்பு தர வேண்டாம் தூண்டில் புழுவை மீன்தின்னும் துடிக்கும் மீனை நாம் தின்போம் நீண்ட கனவை தயக்கம்…

குருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது…

“கலகல” வென்று சிரித்தால் என்ன கவலை வரும்போது “சிடுசிடு” வென்று இருப்பதாலே எதுவும் மாறாது ஒருசில நாட்கள் சூரியன் தூங்கும் ஒருசில நாட்கள் தவறாய்ப்போகும் நடக்கும் தவறு நமது லீலை சிரித்து விட்டுத் தொடர்க…