வஞ்சகர் கூட்டு வேண்டாம் அதுவரை தன்மேல் இருந்த பழிச் சொற்களுக்கு மறைமுகமாக பதில் சொல்லி வந்த பட்டர் இந்த இடத்தில் நேரடியாகச் சொல்கிறார். அவரை எல்லோரும் வாமபாக வழிபாடு செய்பவர். வாமார்த்தத்திலே ஈடுபடுபவர். துர்தேவதைகளை…
எங்கே நிலவு உருவாகும்? அம்பிகையின் திருவுருவத்தை வரைந்து காட்டுகிற பாடல்கள் ஏராளம். அந்த வரிசையில் இன்னொரு பாடல் அம்பிகையினுடைய திரு முலைகளின் வர்ணனையோடு தொடங்குகிறது. செப்புப் போன்ற திருமுலைகளில் அம்பிகை சந்தனத்தைப் பூசியிருக்கிறாள். அந்தத்…
ஒளிரும் கலா வயிரவி அடுத்த நான்கு பாடல்களில் ஓர் அழகிய வரிசை உள்ளது. இந்தப் பாடல் பதினாறு நாமங்களைக் கொண்ட பாடல். அதற்கடுத்த பாடல் இப்போது நிலவு தோன்றப் போகிறது என்பதை குறிப்பாக அபிராமி…
அந்த(க)ப் பாதையை அடைத்திடு! முதலில் அம்பிகையின் அழகை வர்ணித்தார். பிறகு தோற்றத்தை எழுதிக் காட்டினார், அதை மனதிலே குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எப்போதுமே யாராவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களுடைய அனுபவத்தில் அதனால்…
இனியேது பிறவி? இந்திரலோகத்தில் கேட்டதையெல்லாம் தரக் கூடிய மரம் இருக்கிறது. அதன் பெயர் கற்பக விருட்சம். அந்த கற்பக விருட்சத்தின் கீழ் ஒருவன் அது கற்பக விருட்சம் என்பது தெரியாமல் உட்கார்ந்தான். ரொம்ப களைப்பாக…
பணிபவர் பட்டியல் அம்பிகையினுடைய பாதங்களை வழிபடுவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கு மென்று சொல்ல வருகிறார் பட்டர். சொல்ல வரும்போதே அம்பிகையினுடைய திருவடிகளை யாரெல்லாம் வணங்குகிறார்கள் என்பதையும் சொல்கிறார். நயனங்கள் மூன்றுடை நாதன் என்கிறார். இவனுக்கும் மூன்று…
வாழ்விற்கு அவள்தான் முதலீடு ஏற்கெனவே சில பாடல்களில் அம்பிகையினுடைய திருவுருவத்தை மனதில் எப்படி வரித்துக் கொள்வது என்பதை ஒரு தூரிகையை எடுத்து வரைந்து காட்டியது போல் பட்டர் வரைந்திருக்கிறார். இன்னொரு சித்தரத்தை அபிராமி பட்டர்…
உயிரின் ஒரே குறை குறையொன்றுமில்லை என்பது உண்மை தான் – ஆனால் உயிர்களுக்கு ஒரேயொரு குறை இருக்கக்கூடும். அந்தக் குறையும் இப்போது அபிராமி பட்டருக்கு இல்லை. இனிமேல் நான் பிறந்தால் அது என் குறையில்லை;…
அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அவள் ரொம்ப அழகு என்று யாராவது ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னீர்கள் என்றால் என்ன மாதிரி அழகு என்று கேட்பார்கள். ஒரு பெண்ணுடைய அழகைப் பார்த்தால் நீங்கள் யாருடனாவது…
பெண்மையின் பேரழகு! ஒரு விஷயம் எந்தப் புலன் மூலம் நம் கவனத்திற்கு வருகிறதோ, அந்தப் புலனுக்கு முதலில் மகிழ்ச்சி வரும். நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு குரலைக் கேட்கிறபோது காதில் தேன் பாய்கிறது என்று…