உலக வாழ்வின் இன்பங்களுக்குப் பொருளே அடிப்படை. அதுவே ஆதாரம்.ஆனால் அதுதான் எல்லாமுமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.பொருளின் பெருமை பேசும் திருக்குறள் ஒன்று. “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.” இதன்…
வானவர்களுக்கு வாய்க்காத பெருமையெல்லாம் மண்ணில் உள்ள மனிதர்களுக்கு அபிராமியால் அருளப்பட்டிருப்பதை சொல்லிக் கொள்வதில் அபிராமி பட்டருக்கு அலாதியான ஆனந்தம். பிறைநிலா நிலவின் பிளவு. அந்தப் பிறைநிலாவின் வாசன் வீசும் திருவடிகள் அபிராமியின் திருவடிகள் என்கிறார்.…
உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கும் ஒரு பெரிய மனிதரை சந்திக்க குடும்பத்துடன் போகிறீர்கள்.உங்களை வரவேற்று உபசரித்த அவர் தன்னுடைய மாளிகையில் மிக அதிகமான வசதிகள் கொண்ட தன்னுடைய அறையிலேயே உங்களைக் குடும்பத்துடன் தங்கச்…
அம்பிகையின் திருவடிகள் தலைமேல் சூட்டப்பட்டதால் வினைகள் முற்றிலும் நீங்குகின்றன.எனவே காலன் அருகே வருவதில்லை. இதுதான் இந்தப் பாடல் நமக்குச் சொல்கிற விஷயம். அது எப்படி என்கிறகேள்வி எழலாம்.அதற்கான முழு விளக்கத்தை அடுத்த பாடலில் அருள்கிறார்அபிராமி…
காலை ஏழரை மணிக்கே திறக்கப்படும் பாய் கடைக்குள் இருந்து அந்த நண்பர் எட்டு மணிக்கெல்லாம் சிவந்த முகத்துடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவர் எதையோ முணுமுணுக்கிறார் என்று தான் முதலில் நினைத்தேன். அவர் ஓர்…
தன்னுடைய திருவடிகளை தலையின்மேல் அம்பிகை சூட்டியதால் என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் இந்தப் பாடலிலும் இதற்கடுத்த பாடலிலும் மரணமிலாப் பெருவாழ்வின் மாட்சியையும் அதற்கான மார்க்கத்தையும் உணர்த்துகிறார் அபிராமி பட்டர். கடலில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிற…
இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டுமென்பது கூட இறைவன் மேற்கொள்கிற முடிவேயன்றி நம் முடிவல்ல. பக்குவப்பட்ட உயிரை வலிய வந்து ஆட்கொள்ளும் பெருங்கருணை கடவுளின் இயல்பு. உமையும் சிவனும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் காட்சியருளி…
வாழ்வில் நமக்கிருக்கும் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான வேறுபாடு நம் அணுகுமுறையிலிருந்தே புரியும்.தொடர்பிலிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சந்திப்பதாகக் கூறியிருந்தால் நாம் அந்த நேரத்தை அவருகென ஒதுக்கி வைப்போம். ஆனால் அவர் வராவிட்டால் அதற்காகப்…
சித்தி என்ற சொல்லுக்கு பல்வேறு நிலைகளில் விதம்விதமான பொருள் சொல்வது வழக்கம். எனினும் அடிப்படையில் பார்த்தால் ஒருவருக்கு எது இயல்பாக எளிதாகக் கைவருகிறதோ அதற்கு சித்தி என்று பெயர்.கைவரப்பெற்ற திறமைக்கு சித்தி என்று பெயர்.…
தமிழிலக்கணத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று நிரல்நிறையணி. ராமுவும் சோமுவும் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் வந்தார்கள் என்றால் ராமு சைக்கிளிலும் சோமு ஸ்கூட்டரிலும் வந்ததாகப் பொருள். நடனமாடக்கூடிய சிவபெருமானுடன் சொல்லோடு பொருள்போல பின்னிப் பிணைந்திருக்கும் அபிராமியே என்பதன்மூலம்,…