3.விரலருகாய்….வெகுதொலைவாய்... அம்பிகைமீது அன்புச் சகோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்…உன்னை வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்”. சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது.வாழ்வில்…
2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன.தொழிலதிபர் திரு.ஏ.சி.…
( அபிராமி அந்தாதி நூலுக்கு என் விளக்கவுரை, ” அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அந்நூலின் சில பகுதிகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்) 1. பேசி முடியாப்…
எவ்வளவுதான் கடுமையான பணிச்சுமையாய் இருக்கட்டும். சுகா சிலகடமைகளிலிருந்து தவறுவதேயில்லை. திரைப்படப் பணிகள் ஒருபக்கம்,இளையராஜா 1000 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒரு பக்கம் என கடும் வேலைகளுக்கு நடுவிலும் நண்பர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து…
(நண்பர் திரு.என்.சொக்கன்,வெண்பாவில் வல்லவர்.ஓரிரு நாட்களுக்கு முன் சிவன் குறித்து போதாது போதாது போ என்னும் ஈற்றடியுடன் சில வெண்பாக்களைப் பதிந்திருந்தார். அந்த ஈற்றடியால் கவரப்பட்டு, சில நண்பர்களும் நானும் அதே ஈற்றடியில் தொடர்ந்து வெண்பாக்கள்…
( நமது நம்பிக்கை மாத இதழில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பக்கத்தில் என் கவிதை இடம்பெறும். பெரும்பாலும் அந்தப் பக்கம் வண்ணப் பக்கமாகவே அமையும். ஒரு மாதம் மட்டும் வெவ்வேறு விளம்பரங்கள் வந்ததால் வடிவமைப்பு…
பொன்னுக்கு வீங்கிகள் பூமியில் ஒருநாள் புத்தன் வந்து சேர்ந்தானாம் கண்ணுக்குள் ஏதோ வெளிச்சம் கண்டவர் கைகள் கூப்பித் தொழுதாராம் இனனமும் தங்கம் சேர்க்கும் வழிகள் இவரே சொல்வார் என்றாராம் மண்ணைப் பொன்னாய் மாற்றிட நமக்கு…
( இன்று சர்வதேசமருத்துவ நிபுணர்களாகத் திகழும் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோரின் தந்தை மருத்துவர் சண்முகநாதன். தாயார் திருமதி கனகவல்லி. இவர்களின் முயற்சியில் எழுந்ததே கோவை கங்கா மருத்துவமனை. இது உருவான விதம்…
பிறவிக் குணமல்ல உற்சாகம்.பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான்.இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும்,எல்லாச் சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது.ஆனால்,உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை மாற்றவே முடியாது.ஏன்…
“வீட்டில் ஏன் இருக்கிறாய்?ஊரில் இரு. ஊரில் ஏன் இருக்கிறாய்?நாட்டில் இரு. நாட்டில் ஏன் இருக்கிறாய்?உலகத்தில் இரு. உலகத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சத்தில் இரு. பிரபஞ்சத்தில் ஏன் இருக்கிறாய்?பிரபஞ்சமாய் இரு!!” இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய…